எல்லாரும் PRESENT-ஆ….? ஒவ்வொரு மாடாக அட்டெண்டன்ஸ் எடுக்கும் நபர்…. வைரலாகும் வேடிக்கை வீடியோ….!!
ஒரு வைரலான வீடியோவில், ஒரு மனிதர் பசுக்களுக்கு வருகைப் பதிவு (அட்டென்டன்ஸ்) எடுப்பது போல் காட்டப்பட்டுள்ளது. இந்த வீடியோ இணையத்தில் பரவி, பலரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது. இதில், அந்த நபர் ஒவ்வொரு பசுவின் பெயரையும் அழைத்து, அவை மாட்டுத் தொழுவத்தில் இருக்கின்றனவா என்பதை…
Read more