பச்சை நிறம் எதுக்கு…. காபி நிறம் எதற்கு….? இத்தனை நாள் இது தெரியாம போச்சே…. வைரலாகும் வீடியோ…!!
இன்ஸ்டாகிராமில் வெளியான ஒரு வீடியோவில், பைக் ஓட்டும் ஒரு நபர் சாலையோர போர்டுகளில் உள்ள ஊர்ப் பெயர்களின் நிறங்களைப் பற்றிய சுவாரசியமான தகவலை பகிர்ந்துள்ளார். அவர் பயணிக்கும்போது, ஒரு போர்டில் இரண்டு நிறங்களில் ஊர்ப் பெயர்கள் எழுதப்பட்டிருந்ததை கண்டார். ஆர்வமாக இணையத்தில்…
Read more