சின்னவங்களோ…. பெரியவர்களோ…. தயவு செய்து இந்த தப்ப செய்யாதீங்க…. உயிரே போய்டும்…. வைரலாகும் வீடியோ…!!

சில குடும்பங்களில், முதுகு வலி அல்லது உடல் வலி ஏற்பட்டால், குழந்தைகள் அல்லது பெரியவர்களை முதுகில் ஏறி மிதிக்கச் சொல்வது பழக்கமாக உள்ளது. இது ஒரு பாரம்பரிய முறையாக தோன்றினாலும், இது உடலுக்கு மிகுந்த ஆபத்தை ஏற்படுத்தும் என்று இன்ஸ்டாகிராம் பக்கத்தில்…

Read more

அச்சச்சோ…! என்ன ஆச்சு….? கிரிக்கெட் வீரர் ஸ்ரேயஸ் ஐயருக்கு அறுவை சிகிச்சை?… அதிர்ச்சியில் ரசிகர்கள்…!!!!

இந்திய அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் ஸ்ரேயஸ் ஐயர். முதுகு வலியால் அவதிப்பட்டு வரும் ஸ்ரேயஸ் ஐயருக்கு தற்போது அறுவை சிகிச்சை செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியா ஆஸ்திரேலியாவுக்கு இடையேயான பார்டர் கவாஸ்கர் போட்டியில் களமிறங்கிய ஸ்ரேயஸ் ஐயர் முதுகு…

Read more

4-வது டெஸ்ட் போட்டியில் இந்திய வீரர் ஸ்ரேயஸ் ஐயருக்கு திடீர் முதுகு வலி… பிசிசிஐ தகவல்…!!!!

ஆஸ்திரேலிய அணி இந்தியாவில்  சுற்றுப்பயணம் மேற்கொண்டு 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் போட்டியில் விளையாடி வருகிறது. இதில் முதல் இரண்டு போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்ற நிலையில் மூன்றாவது போட்டியில் ஆஸ்திரேலியா அணி வெற்றி பெற்றது. அகமதாபாத்தில்…

Read more

Other Story