“கப்பு முக்கியம் பிகிலு!”… மைதானத்திற்குள் உலக கோப்பையோடு நுழைந்த ரோகித் சர்மா.. மாஸ் என்ட்ரி… ஆரவாரத்தில் ரசிகர்கள்…!!

இந்தியா – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான டி20 உலகக்கோப்பை போர் கொழும்பு மைதானத்தில் அனல் பறந்து வரும் நிலையில், இந்திய ஒருநாள் கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா செய்த காரியம் ரசிகர்களை குஷியில் ஆழ்த்தியுள்ளது. இன்றைய ஹை-வோல்டேஜ் போட்டி தொடங்குவதற்கு…

Read more

“மரண பயத்தில் பாகிஸ்தான்!”… 176 ரன்கள் டார்கெட்.. கதறிய பவுலர்கள்.. அதிரடி காட்டிய இந்தியா.. ரசிகர்கள் எதிர்பார்ப்பு..!!!

டி20 உலகக்கோப்பையின் இன்றைய மெகா மோதலில், பாகிஸ்தான் அணிக்கு இந்திய அணி 176 ரன்கள் என்ற இமாலய இலக்கை நிர்ணயித்துள்ளது. ஆட்டத்தின் தொடக்கத்தில் அதிரடி வீரர் அபிஷேக் ஷர்மா மற்றும் துணை கேப்டன் ஹர்திக் பாண்டியா ஆகியோர் ‘டக் அவுட்’ ஆகி…

Read more

“வந்த வேகத்தில் திரும்பிட்டாரே!”.. பாகிஸ்தான் வீசிய பந்தில் சிக்கிய ஹர்திக்.. அடுத்தடுத்து சரியும் விக்கெட்டுகள்… சோகத்தில் ரசிகர்கள்..!!!

டி20 உலகக்கோப்பையில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான இன்றைய ஹை-வோல்டேஜ் போட்டியில், இந்திய ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அதிரடி மன்னன் ஹர்திக் பாண்டியா ரன் ஏதும் எடுக்காமல் ‘டக் அவுட்’ ஆகி வெளியேறியது மைதானத்தையே அதிர வைத்துள்ளது. முன்னதாக இஷான் கிஷன் 77…

Read more

“பாகிஸ்தான் பவுலர்களுக்கு அடுத்தடுத்த ஷாக்!”… ஹர்திக்- சூரியகுமார் பார்ட்னர்ஷிப் அதிரடி.. 12 ஓவரில் ரன்களை குவிக்கும் இந்தியா.. ஆரவாரத்தில் ரசிகர்கள்..!!!

இந்தியா – பாகிஸ்தான் இடையேயான டி20 உலகக்கோப்பை ஆட்டத்தில் இந்திய அணி தற்போது அசுர வேகத்தில் ரன்களைக் குவித்து வருகிறது. 14 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 2 விக்கெட் இழப்பிற்கு 125 ரன்கள் எடுத்து வலுவான நிலையில் உள்ளது. அதிரடி…

Read more

breaking : “77 ரன்கள்.. 10 பவுண்டரி.. 3 சிக்ஸர்!”.. பாகிஸ்தானை கதறவிட்ட இஷான் கிஷன் அவுட்.. மைதானத்தை விட்டு வெளியேறியவருக்கு இந்திய ரசிகர்கள் செய்த உருக்கமான செயல்..!!

டி20 உலகக்கோப்பையில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான இன்றைய ஆட்டத்தில், இந்திய அணியின் அதிரடி நாயகன் இஷான் கிஷன் தனது ருத்ரதாண்டவத்தை முடித்துக்கொண்டு ஆட்டமிழந்துள்ளார். தொடக்கத்திலேயே அபிஷேக் ஷர்மா ஏமாற்றிய நிலையில், களமிறங்கிய இஷான் கிஷன் வெறும் 40 பந்துகளில் 10 பவுண்டரிகள்…

Read more

Breaking: “பாகிஸ்தான் பவுலிங் பந்தாடிய இஷான் கிஷன்!”.. இதுதான் உண்மையான கம்பேக்!… இக்கட்டான நேரத்தில் ஆரம்பம் முதலை அதிரடி காட்டிய இளம் புயல்..!!

இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான விறுவிறுப்பான டி20 உலகக்கோப்பை போட்டியில், இந்திய அணியின் இளம் வீரர் இஷான் கிஷன் தனது அபாரமான ஆட்டத்தால் அரைசதம் கடந்து அசத்தியுள்ளார். தொடக்க வீரர் அபிஷேக் ஷர்மா ரன் ஏதும் எடுக்காமல் ஏமாற்றமளித்த நிலையில்,…

Read more

“சொன்ன மாதிரியே செஞ்சுட்டாங்க!”.. அபிஷேக் ஷர்மா டக் அவுட்.. அதிர்ச்சி கொடுத்த பாகிஸ்தான் பந்து வீச்சு… ஏமாற்றத்தில் இந்திய ரசிகர்கள்..வைரல் ஷாக் வீடியோ..!!!

டி20 உலகக்கோப்பையில் இன்று நடைபெற்று வரும் இந்தியா – பாகிஸ்தான் மெகா போட்டியில், இந்திய அணியின் அதிரடி தொடக்க வீரர் அபிஷேக் ஷர்மா ரன் ஏதும் எடுக்காமல் ‘டக் அவுட்’ ஆகி வெளியேறியது ரசிகர்களுக்குப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக, முகமது…

Read more

“இனிமே ஹெல்மெட் இல்லாம பேட்ட தொட மாட்டேன்!”.. ரத்தம் சொட்ட சொட்ட பிரபல கிரிக்கெட் வீரர் எடுத்த அதிரடி முடிவு… இளம் வீரர்களுக்கு கடும் எச்சரிக்கை.. பதற வைக்கும் பதிவு..!!

இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கெட் அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ், இனிமேல் வலைப்பயிற்சியாக இருந்தாலும் சரி, மைதானமாக இருந்தாலும் சரி, ஹெல்மெட் அணியாமல் பேட்டிங் செய்யவே மாட்டேன் என ஒரு அதிரடியான சபதத்தை எடுத்துள்ளார். கடந்த வாரம் அகாடமி மாணவர்களுக்குப் பயிற்சி அளித்துக்…

Read more

“சப்போர்ட் பாகிஸ்தானுக்கு தான் . ஆனா ஜெயிக்கிறது!”.. பாகிஸ்தான் ரசிகர்களே ஒப்பனா சொல்லிட்டாங்க… வைரலாகும் பரபர வீடியோ..!!

டி20 உலகக்கோப்பை 2026-ன் மிக முக்கியமான இந்தியா – பாகிஸ்தான் மோதல் இன்று கொழும்பில் நடைபெற்று வரும் நிலையில், சமூக வலைதளங்களில் பாகிஸ்தான் ரசிகர்களின் வீடியோ ஒன்று காட்டுத்தீயாகப் பரவி வருகிறது. அந்த வீடியோவில் பேசும் பாகிஸ்தான் ரசிகர்கள் சிலர், “மனதளவில்…

Read more

“கிரிக்கெட் மட்டுமல்ல டான்ஸ்ல நாங்கதான் கிங்!”.. கொழும்பில் இந்திய வீரர் செய்த அட்ராசிட்டி.. வைரலாகும் கலக்கல் வீடியோ..!!!

நாளை கொழும்பில் நடைபெறவுள்ள இந்தியா – பாகிஸ்தான் இடையேயான டி20 உலகக்கோப்பை மெகா மேட்சுக்காக, இந்திய அணி நேற்று இலங்கை சென்றடைந்தது. அங்கு இந்திய வீரர்களுக்கு பாரம்பரிய முறைப்படி மேள தாளங்களுடன் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. 🚨 Team India received…

Read more

“அவர அவுட் பண்றது ஒரு பெரிய காரியமே இல்ல!”… அபிஷேக் ஷர்மாவை விமர்சித்த பாகிஸ்தான் முன்னாள் பந்துவீச்சாளர்.. கொந்தளிக்கும் ரசிகர்கள்..!!!

நாளை இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் உலகக்கோப்பையில் மோதவுள்ள நிலையில், பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் முகமது அமீர் இந்திய வீரர் அபிஷேக் சர்மாவை கடுமையாக விமர்சித்து ஒரு சர்ச்சையைக் கிளப்பியுள்ளார். ஒரு தனியார் தொலைக்காட்சியில் பேசிய அமீர், “அபிஷேக் சர்மா ஒரு…

Read more

“நல்லா தானே ஆடுறாரு.. அப்புறம் ஏன் அவுட் ஆகுறாரு?”.. சஞ்சுசாம்சன் கிட்ட இதுதான் மிஸ்டேக்.. புட்டு புட்டு வைத்த சுனில் கவாஸ்கர்…!!

டி20 உலகக் கோப்பையில் நமீபியாவுக்கு எதிரான போட்டியில் அதிரடியாகத் தொடங்கிய சஞ்சு சாம்சன், 8 பந்துகளில் 22 ரன்கள் எடுத்து அவுட்டானது குறித்து முன்னாள் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் தனது கவலையைத் தெரிவித்துள்ளார். இது குறித்துப் பேசிய அவர், சஞ்சு சாம்சன்…

Read more

“1,2 இல்ல!..அதுவும் 10 விக்கெட் வித்தியாசத்தில்!”… நேபாளத்தை கலங்கடித்த இத்தாலி.. கிரிக்கெட் உலகில் புதிய உதயம்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்..!!,

கால்பந்து விளையாட்டில் உலகத்தையே மிரட்டும் இத்தாலி அணி, இப்போது கிரிக்கெட் களத்திலும் தனது ஆதிக்கத்தை அதிரடியாகத் தொடங்கியுள்ளது. தனது முதல் டி20 உலகக்கோப்பையில் விளையாடி வரும் இத்தாலி, நேபாள அணிக்கு எதிரான போட்டியில் 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று…

Read more

“ரெக்கார்டு முக்கியமில்ல.. இதுதான் மேட்டர்!”.. இந்தியா பாகிஸ்தான் மேட்ச்.. கேப்டனுக்கு எச்சரிக்கை கொடுத்த ரோஹித்.. வைரல் அலெர்ட் வீடியோ..!!

டி20 உலகக் கோப்பையில் வரும் பிப்ரவரி 15-ம் தேதி கொழும்பு பிரேமதாசா மைதானத்தில் நடக்கவிருக்கும் இந்தியா – பாகிஸ்தான் மோதலுக்கு இப்போதே உலகமே வெயிட்டிங்! ஒட்டுமொத்த ரசிகர்களும் இந்திய அணி தான் ‘ஃபேவரைட்’ என சொல்லிக் கொண்டிருக்க, இந்திய அணியின் முன்னாள்…

Read more

“பிசிசிஐ பாகிஸ்தானிடம் கெஞ்சியதா?”… பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் வெளியிட்ட பகீர் பதிவு… வீடியோ ஆராய்ச்சியில் அம்பலமான அதிர்ச்சி… கொந்தளிக்கும் ரசிகர்கள்..!!!

டி20 உலகக் கோப்பையில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதுமா? என்ற இழுபறி ஒருவழியாக முடிவுக்கு வந்து, வரும் பிப்ரவரி 15-ம் தேதி கொழும்பில் போட்டி நடப்பது உறுதியாகியுள்ளது. இந்நிலையில், பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் சோயப் மாலிக் தனது எக்ஸ் (X)…

Read more

“கடின உழைப்புக்கு பிரதமர் தான் எடுத்துக்காட்டு!”… மோடியை நேரில் சந்தித்த ரவீந்திர ஜடேஜா தம்பதி.. இதுதான் காரணமா?.. வைரலாகும் புகைப்படங்கள்..!!!

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர ஆல்-ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா, தனது மனைவி ரிவாபா ஜடேஜாவுடன் டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்துப் பேசியது அரசியல் மற்றும் விளையாட்டு வட்டாரத்தில் பெரும் பேசுபொருளாகியுள்ளது. ஏற்கனவே பாஜகவில் இணைந்து தீவிரமாகச் செயல்பட்டு வரும் ஜடேஜா,…

Read more

“உங்க கண்டிஷனை தூக்கி குப்பையில போடுங்க” 24 மணி நேர டெத்லைன்…. பாகிஸ்தானை கதறவிட்ட ஐசிசி….!!

2026 டி20 உலகக்கோப்பையில் இந்தியாவுக்கு எதிரான போட்டியைப் புறக்கணிப்பதாக அறிவித்திருந்த பாகிஸ்தான், தற்போது அந்த முடிவிலிருந்து பின்வாங்கியுள்ளது. பிப்ரவரி 15-ம் தேதி கொழும்புவில் நடைபெறவுள்ள இந்தப் போட்டியில் பாகிஸ்தான் விளையாடும் என்று அந்நாட்டு அரசு இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதற்கு முன்னதாக,…

Read more

“மகுடம் சூடி தந்த இளைய வீரர்கள்!”… களைகட்டிய மும்பை விமான நிலையம்.. ஆரவாரத்தில் திளைத்த ரசிகர்கள்..!!,

ஜிம்பாப்வேயில் நடைபெற்ற U19 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் வெற்றி பெற்ற இந்திய அணிக்கு மும்பை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. ஆயுஷ் மாத்ரே தலைமையிலான இந்திய இளையோர் அணி உலகக்கோப்பையை வென்று நாடு திரும்பியது.மும்பை விமான நிலையத்திற்கு வந்தடைந்த வீரர்களுக்கு…

Read more

“மைதானத்திலேயே சுருண்டு விழுந்துட்டாரு!”… ரன் அவுட் செய்த வேகத்தில் மயங்கிய நியூஸிலாந்து வீரர்… வைரலாகும் திக் திக் வீடியோ..!!

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான இந்த பரபரப்பான போட்டியில், கடைசி ஓவரின் போது இந்தச் சம்பவம் அரங்கேறியது. ஆப்கானிஸ்தான் இன்னிங்ஸின் கடைசி பந்தில் ரன் ஓடிய அஸ்மத்துல்லா உமர்சாயை, பெர்குசன் மின்னல் வேகத்தில் செயல்பட்டு ரன்-அவுட் செய்தார். இதற்காக அவர் நீண்ட தூரம் ஓடி…

Read more

“முதல் மேட்ச்லயே இப்படியா?”… பாகிஸ்தான் வீரரின் சொதப்பல் ஆட்டம்.. கொதிக்கும் ரசிகர்கள்…வைரலாக வீடியோ…!!!

148 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களம் இறங்கிய பாகிஸ்தான் அணிக்கு, நட்சத்திர வீரர் பாபர் அசாம் பெரும் ஏமாற்றத்தைத் தந்தார். டி20 கிரிக்கெட்டில் அதிரடியாக ஆட வேண்டிய நேரத்தில், பாபர் அசாம் 18 பந்துகளைச் சந்தித்து வெறும்…

Read more

Breaking: “போடு! உலகக்கோப்பை நம்ம கையில!”… U19 போட்டியில் கெத்து காட்டிய இந்தியா.. கொண்டாட்டத்தில் ரசிகர்கள்..!!!

அண்டர்-19 உலகக் கோப்பை தொடரின் இறுதிப்போட்டி இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்றது. தொடக்கம் முதலே இந்திய அணியின் கை ஓங்கியிருந்தது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியில் 14 வயது இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி வானவேடிக்கை காட்டினார்.…

Read more

“யாருங்க இவரு? இது சாதாரண மனுஷ ஆட்டமே இல்ல!”.. உலகக் கோப்பையில் அதிரடி சாதனை.. வைபவ் சூர்யவன்ஷி அதிர வைக்கும் ரெக்கார்ட்ஸ்..!!!

2011-ம் ஆண்டு பீகாரின் தஜிபூர் கிராமத்தில் பிறந்த வைபவ், தனது 12 வயதிலேயே ரஞ்சிக் கோப்பையில் அறிமுகமாகி சச்சின், யுவராஜ் சிங் போன்ற ஜாம்பவான்களின் சாதனைகளை முறியடித்தவர். 2026 அண்டர்-19 உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் இங்கிலாந்துக்கு எதிராக வெறும் 80 பந்துகளில்…

Read more

“அவரையே நேர்ல பார்த்த மாதிரி இருக்கு!”… உலக கோப்பையில் இந்திய வீரரின் மிரள வைக்கும் ஆட்டம்.. ஆரோன் பின்ச் நெகிழ்ச்சி பதிவு..!!

தற்போது நடைபெற்று வரும் அண்டர்-19 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில், இந்திய அணியின் இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி தனது அபாரமான பேட்டிங்கால் அனைவரையும் வாயடைக்க வைத்துள்ளார். இங்கிலாந்து அணிக்கு எதிரான இறுதிப்போட்டியில் வைபவ் சூர்யவன்ஷி சிக்ஸர் மழை பொழிந்து அதிவேக…

Read more

“வரலாறு படைக்கப்போவது யார்?”… ஆஸ்திரேலியா ஓபன் இறுதிப்போட்டி.. உலகின் முன்னணி வீரர்கள் நேருக்கு நேர் மோதல்… கடும் எதிர்பார்ப்பில் ரசிகர்கள்..!!!

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரின் இறுதிப்போட்டியில் உலகின் முன்னணி வீரர்களான நோவக் ஜோகோவிச் மற்றும் கார்லோஸ் அல்காரஸ் இன்று நேருக்கு நேர் மோதி வருகின்றனர். இந்தப் போட்டியில் அல்காரஸ் வென்றால், மிக இளம் வயதில் ‘கரியர் ஸ்லாம்’ (Career Slam) சாதனை…

Read more

“விளையாட்டுன்னா விளையாட்டுதான், வங்கதேசத்தை தூக்கியது சரிதான்!”… இங்கிலாந்து முன்னாள் வீரர் அதிரடி பேச்சு..

இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெறவுள்ள டி20 உலகக் கோப்பை தொடரில் விளையாட வங்கதேசம் முதலில் தயக்கம் காட்டியது. இதனால் அதிருப்தி அடைந்த ஐசிசி (ICC), வங்கதேசத்தை அதிரடியாக நீக்கிவிட்டு, அந்த இடத்தில் ஸ்காட்லாந்து அணியைச் சேர்த்துள்ளது. இதற்கு ஆதரவாக இங்கிலாந்து முன்னாள்…

Read more

“இது என்னப்பா பாகிஸ்தான் அணிக்கு வந்த சோதனை!”… அம்பயரின் மெகா சொதப்பல்.. வயிறு குலுங்க சிரித்த ஆஸ்திரேலியா அணி.. வைரலாகும் குழப்பமான வீடியோ..!!!

லாகூர் கடாபி மைதானத்தில் நேற்று நடந்த முதல் டி20 போட்டியில், பாகிஸ்தான் அணி 22 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆனால், அந்த வெற்றியை விட அதிகமாகப் பேசப்படுவது பாபர் ஆசம் (Babar Azam) விக்கெட்டின் போது தேர்டு அம்பயர் நசீர்…

Read more

“ஐபிஎல் இல்ல இந்தியா தான் டார்கெட்!”.. யுவராஜ் போட்ட அதிரடியான கட்டளை.. இதுதான் உலகமே வியக்கும் ரகசியம்.. அபிஷேக் ஷர்மா ஓபன் டாக் வீடியோ..!!

சமீபத்தில் சானியா மிர்சாவுடனான உரையாடலில், அபிஷேக் சர்மா குறித்து யுவராஜ் சிங் பல ரகசியங்களைப் பகிர்ந்துள்ளார். அபிஷேக் சர்மா ஐபிஎல் போட்டிகளில் சொதப்பிக் கொண்டிருந்தபோது, யுவராஜ் அவரைத் தனது வீட்டிற்கு அழைத்து மதிய உணவு கொடுத்து ஒரு முக்கியமான விஷயத்தைச் சொன்னாராம்.…

Read more

“வேண்டுமென்றே தான் இப்படி விளையாடினோம்!”.. கேப்டன் சூர்யகுமாரின் ‘பகீர்’ பதில்..இந்திய அணி போட்ட ‘மெகா’ பிளான்..வைரல் வீடியோ…!

விசாகப்பட்டினத்தில் நடந்த நியூசிலாந்துக்கு எதிரான 4-வது டி20 போட்டியில், இந்திய அணி 50 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. ஏற்கனவே தொடரை 3-0 எனக் கைப்பற்றிவிட்ட நிலையில், இந்தப் போட்டியில் இந்திய அணி சில அதிரடி மாற்றங்களைச் செய்தது. தோல்வி குறித்து…

Read more

“இந்தியாவோட ஆடமாட்டோம்!”.. ரூ. 315 கோடி அபராதத்திற்கு தயாரா?.. ஐசிசிக்கு எதிராக பாகிஸ்தான் எடுக்கும் ரிஸ்க்.. டி20 உலக கோப்பையில் வெடிக்கும் புதிய சர்ச்சை..!!

டி20 உலகக்கோப்பையில் இருந்து வங்கதேசம் நீக்கப்பட்டதை எதிர்த்து, பாகிஸ்தான் இந்த முடிவை எடுக்க ஆலோசித்து வருகிறது. பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்பை சந்தித்த பிசிபி தலைவர் மோசின் நக்வி, இந்தியாவுக்கு எதிரான போட்டியைப் புறக்கணிப்பது உள்ளிட்ட அனைத்து வாய்ப்புகளும் (Options) மேசையில்…

Read more

“மேட்ச் நடக்குமா?”.. பாகிஸ்தானின் அதிரடி மூவ்.. இந்தியாவுக்கு எதிராக வெடிக்கப் போகும் புது சர்ச்சை.. கிரிக்கெட் உலகில் பெரும் பரபரப்பு..!!!

டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில், பாதுகாப்பு காரணங்களைக் கூறி இந்தியா வர மறுத்த வங்கதேச அணிக்குப் பதிலாக ஸ்காட்லாந்து அணி சேர்க்கப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் விதமாக, இந்தியாவுக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் அணி கறுப்புப் பட்டை அணிந்து விளையாடத் திட்டமிட்டுள்ளதாகத்…

Read more

“சிங்கம் களமிறங்கிடுச்சு!,சென்னைக்கு விசிலு போடு!”..பயிற்சியில் தோனி காட்டிய மாஸ்.. ஐபிஎல்-காகக் காத்திருக்கும் ரசிகர்கள்..வைரல் வீடியோ..!!!

வயது வெறும் எண்கள்தான் என்பதை நிரூபிக்கும் வகையில், 44 வயதிலும் தோனி காட்டும் ஆர்வம் சிஎஸ்கே ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ்.தோனி, 2026-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் தொடரில் விளையாடுவது உறுதியாகியுள்ளது. கடந்த…

Read more

“இந்தியா வரமாட்டோம்..!”…வங்கதேசத்தை உலகக்கோப்பையில் இருந்து அதிரடி நீக்கம்..ஐசிசி அதிகாரப்பூர்வ அறிவிப்பு…!!!

பாதுகாப்பு காரணங்களைக் கூறி இந்தியா வர மறுத்த வங்கதேச அணிக்கு, ஐசிசி தகுந்த பதிலடி கொடுத்துள்ளது. இந்தியா மற்றும் இலங்கையில் பிப்ரவரி 7-ஆம் தேதி முதல் தொடங்கவுள்ள டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில், பாதுகாப்பு காரணங்களைக் கூறி வங்கதேச அணி இந்தியா…

Read more

“வெற்றியை விட உயிர் முக்கியம்!”..மெல்போர்ன் மைதானத்தில் மயங்கி விழுந்த சிறுமி.. நொடியில் பிரபல வீராங்கனை செய்த செயல்.. வைரலாகும் மனித நேயமான வீடியோ..!!

டென்னிஸ் உலகில் வெற்றிகளை விட மனிதாபிமானமே பெரிது என்பதைத் துருக்கி வீராங்கனை ஜெயினப் சோன்மேஸ் நிரூபித்துக் காட்டியுள்ளார். மெல்போர்னில் நடைபெற்று வரும் ஆஸ்திரேலிய ஓபன் தொடரின் முதல் சுற்றுப் போட்டியில், கடுமையான வெப்பம் காரணமாகப் பந்து எடுத்துத் தரும் சிறுமி  ஒருவர்…

Read more

“ரன்களை வாரி வழங்கினா இதுதான் நிலைமை!”..பாகிஸ்தான் உலகக் கோப்பை அணியில் அதிரடி மாற்றம்..சீனியர் வீரரின் கனவு காலி..!!!

2026 டி20 உலகக் கோப்பைக்கு அனைத்து அணிகளும் தயாராகி வரும் நிலையில், பாகிஸ்தான் அணியின் தலைமை பயிற்சியாளர் மைக் ஹெசன் ஒரு அதிரடி முடிவை எடுக்கத் தயாராகி வருகிறார். பாகிஸ்தான் அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான ஹாரிஸ் ரவுஃபை உலகக் கோப்பை…

Read more

“இந்தியா வாரீங்களா?, இல்லையா?”..வங்கதேசத்துக்கு ஆப்பு வைத்த ஐசிசி…கிரிக்கெட் உலகில் வெடித்த புது சர்ச்சை…!!!

2026 டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் திருவிழா இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற உள்ளது. இதில் இந்தியாவில் விளையாட வேண்டிய “சி” பிரிவில் வங்கதேசம் இடம்பெற்றுள்ளது. ஆனால், பாதுகாப்பு காரணங்களைக் கூறி இந்தியா வர வங்கதேசம் முரண்டு பிடித்து வருவது இப்போது…

Read more

“கொஞ்சம் சத்தம் போடுங்கப்பா!”…பிபிஎல் டாஸின் போது நடந்த தர்மசங்கடம்..ரமீஸ் ராஜாவை கண்டுக்காத ரசிகர்கள்…வைரல் வீடியோ!

கிரிக்கெட் மைதானத்தில் ரசிகர்களை உற்சாகப்படுத்துவது வர்ணனையாளர்களின் வழக்கம். ஆனால், வங்கதேச பிரீமியர் லீக் போட்டியின் போது ரமீஸ் ராஜாவுக்கு நேர்ந்த அனுபவம் அவரை ஒரு நிமிடம் ஆடிப்போக வைத்துள்ளது. போட்டியின் டாஸ் போடும் நிகழ்வின் போது, கேப்டன்களுடன் நின்றிருந்த ரமீஸ் ராஜா,…

Read more

“இது கிரிக்கெட்டா? இல்ல தெருச்சண்டையா?”…பாகிஸ்தான் வீரரைத் தாக்கிய இந்திய வீரர்?…ஏஐ செய்த வேலையா?..வைரல் வீடியோ..!!!

கிரிக்கெட் மைதானத்தில் இந்தியா – பாகிஸ்தான் மோதல் என்றாலே எப்போதுமே அனல் பறக்கும். ஆனால், தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் வீடியோ ஒன்று அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ஒரு கிரிக்கெட் போட்டியில் இந்திய பவுலர் வீசும் பந்தை அடித்துவிட்டு பாகிஸ்தான்…

Read more

“கோலி வழியில் கில்,தாகத்துக்கும் ஆபத்தா?”.. தண்ணீரை நம்பாத இந்திய வீரர்கள்… ஸ்பெஷல் மிஷினுடன் ஹோட்டலில் தங்கும் கேப்டன்..ஏன் இந்த முன்னெச்சரிக்கை?

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 3-வது ஒருநாள் போட்டி இந்தூரில் நடைபெறவுள்ள நிலையில், இந்திய அணியின் கவனம் தற்போது கிரிக்கெட்டைத் தாண்டி குடிநீர் பக்கம் திரும்பியுள்ளது. இந்தூரில் சமீபகாலமாக நிலவி வரும் மோசமான குடிநீர் மாசுப் பிரச்சனையைக் கண்டு இந்திய…

Read more

“அடிச்சிருவேன் ஓடிரு!”…வைரலாகும் இந்திய வீரர்களின் லூட்டி…ராஜஸ்தான் ராயல்ஸ் நண்பர்களின் ரகளையான வீடியோ..!!

இந்திய கிரிக்கெட் அணியின் இளம் துடிப்பான வீரர்கள் யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் துருவ் ஜூரல். இவர்கள் இருவரும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காகவும் இணைந்து விளையாடுவதால் மிக நெருக்கமான நண்பர்களாக வலம் வருகின்றனர். தற்போது நியூசிலாந்து தொடருக்காக இந்தூரில் தங்கியுள்ள இவர்கள், பயிற்சியை…

Read more

உலகக் கோப்பை கிரிக்கெட்டில் ஜொலிக்கும் மும்பை வீரர் அபிஞ்யான் குண்டு… பயிற்சியாளரின் கடும் கட்டுப்பாடே வெற்றிக்குக் காரணம்… வைரல் வீடியோ…!!!

அதிக ஆற்றல் கொண்ட சிறுவனாக இருந்த அபிஞ்யான் குண்டுவை நல்வழிப்படுத்த எண்ணிய அவரது பெற்றோர், நவிமும்பையில் உள்ள சேத்தன் ஜாதவ் கிரிக்கெட் அகாடமியில் சேர்த்தனர். தொடக்கத்தில் விளையாட்டின் மூலம் களைப்படைந்து உறங்க வேண்டும் என்ற நோக்கில் சேர்க்கப்பட்ட அவர், பின்னாளில் கிரிக்கெட்…

Read more

“பாகிஸ்தான் ரூட்ல வங்கதேசத்துக்கும் செக்!”..டாஸ் போட வந்த இடத்தில் இப்படியா?…வங்கதேச கேப்டனுக்கு ‘நோ’ சொன்ன இந்திய கேப்டன்…மைதானத்தில் பரபரப்பு…!!!

கிரிக்கெட் களத்தில் பரம எதிரிகளாகக் கருதப்படும் இந்தியா – பாகிஸ்தான் இடையே நிலவும் அதே பதற்றம், இப்போது வங்கதேச அணியுடனும் வெடித்துள்ளதோ என்ற கேள்வி எழுந்துள்ளது. இன்று புலவாயோவில் நடந்த வங்கதேசத்திற்கு எதிரான உலகக்கோப்பை போட்டியின் டாஸ் போடப்பட்டபோது, இரு அணி…

Read more

“என்னாச்சு ஹசன் அலி?” அசால்ட் கேட்ச்சை கோட்டை விட்ட பாகிஸ்தான் வீரர்…. நூலிழையில் தப்பிய ரிஸ்வான்….!!

பிபிஎல் 2025-26 தொடரில் இன்று நடந்த அடிலெய்ட் ஸ்ட்ரைக்கர்ஸ் மற்றும் மெல்போர்ன் ரெனிகேட்ஸ் இடையிலான போட்டியில் ஒரு நெகிழ்ச்சியான மற்றும் பரபரப்பான சம்பவம் நடந்துள்ளது. அடிலெய்ட் அணிக்காக அறிமுகமான இந்திய வம்சாவளி வீரர் ஜெர்சிஸ் வாடியா, வீசிய முதல் ஓவரிலேயே அடுத்தடுத்த…

Read more

“நியூசிலாந்து தொடருக்கு முன் பும்ராவின் புதிய பார்ட்னர்!”..மைதானத்தில் அட்ராசிட்டி செய்த அங்கத் பும்ரா…கவர்ந்த க்யூட் வீடியோ..!!

இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா, நியூசிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடருக்கு முன்னதாகத் தீவிரப் பயிற்சியில் ஈடுபட்டுள்ளார். இந்தப் பயிற்சியின் போது ஒரு சுவாரஸ்யமான விஷயம் நடந்துள்ளது. பும்ராவுடன் அவரது குட்டி மகன் அங்கத்தும் மைதானத்திற்கு வந்து…

Read more

“பாகிஸ்தான் வீரர்களுக்கு இதுதான் கதியா?”…வெளியேறுமாறு கேப்டன் சைகை..BBL தொடரில் அரங்கேறிய பரபரப்பு…வைரலான கொதிப்பான வீடியோ..!!!

ஆஸ்திரேலியாவின் பிக் பாஷ் லீக் தொடரில் இன்று மெல்போர்ன் ரெனெகேட்ஸ் மற்றும் சிட்னி தண்டர் அணிகள் மோதின. இதில் மெல்போர்ன் அணிக்காக விளையாடிய பாகிஸ்தான் விக்கெட் கீப்பர் முகமது ரிஸ்வான், ரன்களைக் குவிக்க முடியாமல் திணறினார். அதிரடியாக விளையாட வேண்டிய டி20…

Read more

“இது பாராட்டு விழாவா?, அன்பாக்சிங் விழாவா?”… கோலி, ரோஹித் விசித்திரச் சர்ப்ரைஸ்.. வயிறு குலுங்க சிரித்த ரசிகர்கள்.. வைரலாகும் ஆச்சரியமான வீடியோ…!!!

வதோதராவில் கட்டப்பட்டுள்ள புதிய பிசிஏ மைதானத்தில் நேற்று முதல் சர்வதேச ஒருநாள் போட்டி நடைபெற்றது. இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க தருணத்தைக் கொண்டாடும் வகையில், இந்திய கிரிக்கெட்டின் ஜாம்பவான்களான ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோருக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது. ஆனால்,…

Read more

“இது என்ன கீப்பிங்கில் புது ட்ரெண்டா?”.. ராகுலின் விசித்திர கையுறைகள்.. பின்னணி என்ன?… வைரலாகும் குழப்பமான வீடியோ..!!

இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் கே.எல். ராகுல், தற்போது நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் விக்கெட் கீப்பிங் செய்து வருகிறார். வதோதராவில் நடந்த முதல் ஒருநாள் போட்டியின் போது, ராகுல் அணிந்திருந்த கையுறைகளை கவனித்த ரசிகர்கள் அப்படியே ஷாக் ஆகிவிட்டனர்.…

Read more

“அபிஷேக் ஷர்மாவை அலறவிட்ட சர்பராஸ்!”.. 20 பந்துல 62 ரன்ஸ்… சிஎஸ்கேவுக்கு அடித்த மெகா ஜாக்பாட்.. கொண்டாட்டத்தில் ரசிகர்கள்..!!!

ஐபிஎல் ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெறும் 75 லட்சத்திற்கு வாங்கிய சர்ஃபராஸ் கான், தற்போது சிஎஸ்கே அணிக்குக் கிடைத்த மிகப்பெரிய ‘ஜாக்பாட்’ என்பதைத் தனது ஆட்டத்தின் மூலம் நிரூபித்துள்ளார். பஞ்சாப் அணிக்கு எதிரான இன்றைய போட்டியில், புயலெனக் களமிறங்கிய…

Read more

“இந்தியாவை எதிர்த்தால் இதுதான் நிலை!”.. அதிரடியாக ஸ்பான்சர்ஷிப்பை ரத்து செய்த எஸ்ஜி நிறுவனம்.. ஐசிசியிடம் கதறும் வங்கதேச வாரியம்..!!!

வங்கதேசத்தில் நிலவும் பதற்றமான சூழல் மற்றும் இந்துக்களுக்கு எதிரான தாக்குதல்களைத் தொடர்ந்து, இரு நாடுகளுக்கும் இடையே விரிசல் அதிகரித்துள்ளது. இதன் எதிரொலியாக, ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR) அணியில் 9.20 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுக்கப்பட்ட வங்கதேச வேகப்பந்து…

Read more

“இனி இந்தியாவை அசைக்க முடியாது!”.. அடுத்த 10 வருஷம் அவங்க தான் ராஜ்ஜியம்.. உலக சாம்பியன் இந்தியா குறித்து ஆஸ்திரேலியா வீராங்கனை கணிப்பு..!!

ஆஸ்திரேலிய பெண்கள் கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீராங்கனை ஆஷ்லே கார்ட்னெர், இந்திய அணியின் அபார வளர்ச்சியைப் பாராட்டிப் பேசியுள்ளார். கடந்த 2025-ஆம் ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற பெண்கள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில், இந்திய அணி வரலாற்றுச் சாதனை படைத்தது. அரையிறுதியில்…

Read more

இந்தியாவில் விளையாட வங்கதேசம் மறுப்பு?…. பாதுகாப்பு காரணங்களைக் காட்டி மோதல்… பிசிசிஐ அதிரடி முடிவால் பரபரப்பு…!!!

ஐபிஎல் 2026 தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாட ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்த வங்கதேச வேகப்பந்து வீச்சாளர் முஸ்தபிசுர் ரஹ்மானை அந்த ஒப்பந்தத்திலிருந்து விடுவிக்குமாறு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) உத்தரவிட்டுள்ளது. வங்கதேசத்தில் சிறுபான்மையினருக்கு எதிராக நடைபெற்று வரும் வன்முறைச்…

Read more

Other Story