திருநங்கையாக மாற நினைத்த இளைஞர்… பெற்றோரின் ஏற்பாட்டால் நடந்த விபரீதம்…அதிர்ச்சி சம்பவம்…!!!
திருச்சி, புங்கனூரைச் சேர்ந்த ராஜ்குமார் (29) என்ற இளைஞர், திருநங்கையாக மாற விரும்பிய நிலையில், அவரது பெற்றோர் அவருக்குத் திருமணம் செய்து வைக்கப் பெண் பார்த்ததால் ஏற்பட்ட அதிர்ச்சியில் மாத்திரைகளை உட்கொண்டு விபரீதம் நிகழ்ந்துள்ளது. பெயிண்டிங் வேலை செய்து வந்த ராஜ்குமார்,…
Read more