“என்னை மன்னிச்சுருங்க அம்மா, அப்பா”…. மனஅழுத்தத்திற்கு ஆளான 16 வயது மாணவன் தற்கொலை… சிக்கிய உருக்கமான கடிதம்…!!
டெல்லியைச் சேர்ந்த 16 வயது பள்ளி மாணவன், ஆசிரியர்களின் தொடர்ச்சியான மனரீதியான துன்புறுத்தல் காரணமாகத் தாங்க முடியாத மன அழுத்தத்திற்கு ஆளாகி, கடந்த செவ்வாய்க்கிழமை மதியம் ராஜேந்திரா பிளேஸ் மெட்ரோ ரயில் நிலையத்தில் மேடையிலிருந்து குதித்துத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும்…
Read more