ஆசிரியர் தகுதி தேர்வில் நான் பாஸ் ஆக முடியுமா?….. பயத்தில் நபர் எடுத்த விபரீதமான முடிவு…. கண்ணீர் விடும் குடும்பத்தினர்…..!!!!!
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள இ.பி.காலனியில் வசித்து வந்தவர் தான் பன்னீர்செல்வம். இவருக்கு ஷிபா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு 2 மகன்கள் இருக்கின்றனர். இதில் ஷிபா அம்மையநாயக்கனூரில் உள்ள அரசுப் பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். அதேபோன்று பன்னீர்செல்வமும்…
Read more