சர்வாதிகார அரசு… ஹிட்லர் அரசு… கொடுங்கோல் அரசு… கருப்பு வரலாறான DMK… ஜெயக்குமார் காட்டமான பேச்சு…!!
செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், விவசாயிகள் ஏழு பேர் மேல் குண்டாஸ் போட்டு…. மாண்புமிகு எதிர்கட்சித் தலைவர் கண்டனம் தெரிவித்தார். கண்டனம் தெரிவித்த பிறகு ஆறு பேர் குண்டர் சட்டத்தை இரத்து பண்ணுகிறார். இன்னும் அருள் என்று ஒருவர் இருக்கின்றார். …
Read more