உங்க அப்பா சம்பாதிச்ச பணத்தை செலவு செய்யுங்க… யாரும் கேள்வி கேட்க மாட்டாங்க… DMKவை எகிறி அடித்த ஜெயக்குமார்…!!
செய்தியாளர்களிடம் பேசிய அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு பார்முலா ரேஸ் பண்ணுகிறார்கள். அரசு பணம்… ஓனர் அவுங்க தான்… ஓனர் நினைத்தாலே எப்படி வேணாலும் பண்ணலாம் ? டீச்சர் பாவம் போராடுகிறார்கள்…. அவர்களுக்கு சம்பளம் கொடுக்க…
Read more