#BREAKING: மக்களுக்கு ரொக்கமாக ரூ.6000 வழங்கப்படும்; முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு…!!
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழக அரசு நிவாரண நிதி அறிவித்துள்ளது. மிக்ஜாம் புயல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவியாக ரூ.6000 தரப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். முழுமையாக சேதம் அடைந்த கட்டு மரங்களுக்கு தல 50,000 என…
Read more