BREAKING: ‘ஜனநாயகன்’ பட வழக்கில் ஜன.9 தீர்ப்பு…. நீதிமன்றம் அதிரடி….!!

விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படத்திற்குத் தணிக்கைச் சான்றிதழ் கோரிய வழக்கில், சென்னை உயர்நீதிமன்றம் நாளை மறுநாள் (ஜனவரி 9) தனது இறுதித் தீர்ப்பை வழங்க உள்ளது. இன்றைய விசாரணையின் போது தணிக்கை வாரியம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், “நாங்கள் எங்கள் முடிவை…

Read more

BREAKING: “500 கோடி பட்ஜெட்…. ஒரே ஒரு நபரால் தடையா?” – சென்சார் போர்டுக்கு எதிராக ‘ஜனநாயகன்’ டீம் அதிரடி வாதம்….!!

விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ படத்தின் தணிக்கை தொடர்பான நீதிமன்ற விசாரணையில், தயாரிப்பு நிறுவனம் (KVN Productions) இன்று மிகக் கடுமையான வாதங்களை முன்வைத்தது. “தணிக்கை வாரியத்தின் பெரும்பான்மை உறுப்பினர்கள் இந்தப் படத்தைப் பார்த்துவிட்டு, ஒருமனதாகச் சான்றிதழ் வழங்கப் பரிந்துரை செய்துள்ளனர். அப்படி…

Read more

“புகழின் உச்சிக்கே சென்றார்.. இன்று தெருவில் நிற்கிறார்!”..பிரபல பாடகிக்கு இப்படியொரு நிலையா?..கலங்க வைக்கும் கண்ணீர் வீடியோ..!!!

ஒரு காலத்தில் இணையத்தையே தன் குரலால் கட்டிப்போட்ட ‘வைரல்’ பாடகி ராணு மொண்டலின் தற்போதைய நிலை ரசிகர்களைக் கண்ணீர் விட வைத்துள்ளது. ரயில் நிலையத்தில் பாடி, ஒரே இரவில் உலகப் புகழ்பெற்றவர் ராணு மொண்டல். இசையமைப்பாளர் ஹிமேஷ் ரேஷாமியா மூலம் பாலிவுட்டில்…

Read more

“9ஆம் தேதி ரிலீஸ் ஆகுமா?, ஆகாதா?”.. விஜய் படத்திற்கு வலுக்கும் சிக்கல்.. நீதிமன்றத்தில் பரபரப்பு விவாதம்.. ரசிகர்கள் கடும் அதிர்ச்சி..!!

தளபதி விஜய் நடிப்பில் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் உருவாகியுள்ள ‘ஜன நாயகன்‘ திரைப்படத்தின் ரிலீஸ் விவகாரம், தற்போது நீதிமன்றப் படி ஏறியுள்ளது ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இயக்குநர் ஹெச். வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள இந்தப் படம், ஜனவரி 9-ஆம்…

Read more

“நிறுத்தப்பட்ட படப்பிடிப்பு! 15 நாள் ரெஸ்ட் எடுத்தே ஆகணும்!”.. எஸ்ஜே சூர்யாவுக்கு படப்பிடிப்பு தளத்தில் நடந்த பயங்கரம்.. மருத்துவமனையில் அனுமதி..!!!

நடிகரும் இயக்குநருமான SJ சூர்யா படப்பிடிப்பில் காயமடைந்த செய்தி கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ‘மார்க் ஆண்டனி’, ‘ராயன்’ என அடுத்தடுத்த வெற்றிகளால் பிஸியாக இருக்கும் SJ சூர்யா, தற்போது ‘கில்லர்’ (Killer) என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தின் விறுவிறுப்பான…

Read more

“என்னை தாலாட்டும் சங்கீதம்”… சூர்யாவுக்கு பதில் நடிகர் விஜய்… உன்னை நினைத்து லைலாவுடன் விஜய்… வீடியோவை வெளியிட்ட விக்ரமன்.. கொண்டாடும் ரசிகர்கள்..!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் விஜய். இவர் விக்ரமன் இயக்கத்தில் நடித்த பூவே உனக்காக திரைப்படத்தின் மூலம் தான் மிகவும் பிரபலமானார். இந்த படத்தின் மூலம்தான் விஜய்க்கு ஒரு தனி அடையாளம் கிடைத்து அவரை ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக்கியது. இதனைத்…

Read more

காசு பணம் சேர்த்து வச்சா தான் சாவுக்கு கூட வருவாங்க…! சிரிக்க வச்சவர் இறப்பில் அழ கூட ஆளில்லை…. வீடியோவை வெளியிட்டு காதல் சுகுமார் வேதனை..!!

பிரபல நகைச்சுவை நடிகர் ‘லொள்ளு சபா’ வெங்கட் ராஜ் (68) உடல்நலக் குறைவால் நேற்று காலமானார். திரையுலகைச் சேர்ந்த பலரும் அவரது இறுதிச் சடங்கில் பங்கேற்காதது குறித்து நடிகர் காதல் சுகுமார் வெளியிட்ட வீடியோ சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.…

Read more

போட்றா வெடிய..! நாடே எதிர்பார்த்த நடிகர் விஜயின் ஜனநாயகன் படத்தின் டிக்கெட் முன்பதிவு தொடங்கியது… செம குஷியில் ரசிகர்கள்…!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் விஜய் எச். வினோத் இயக்கத்தில் ஜனநாயகன் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தில் மமீதா பைஜூ, பூஜா ஹெக்டே மற்றும் பிரியாமணி உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்த படம் ஜனவரி ஒன்பதாம்…

Read more

இன்னும் 3 நாள் தான்.. டிக்கெட் புக்கிங் கூட தொடங்க முடியல.. கைக்கு வராத சான்றிதழ்… கோர்ட்டை நாடும் ஜனநாயகன் டீம்.. ரிலீசில் புதிய சிக்கல்..!!!

நடிகர் விஜய் நடித்து, ஹெச். வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம் வெளியாவதில் தொடர்ந்து முட்டுக்கட்டைகள் நீடித்து வருகின்றன. தணிக்கைச் சான்றிதழ் (Censor Certificate) கிடைப்பதில் ஏற்பட்டுள்ள காலதாமதம் காரணமாக, படக்குழுவினர் நீதிமன்றத்தை நாடத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது‌. பொங்கல் பண்டிகையை…

Read more

“அப்பாவை போலவே மகளும் ஜொலிப்பாரா?”திரைக்கு வரும் குட்டி அதிதி…. வெளியான தகவல்….!!

தமிழ் சினிமாவில் ‘மெட்ராஸ்’, ‘தேவாரா’ போன்ற படங்கள் மூலம் முத்திரை பதித்த நடிகர் கலையரசன், தற்போது தனது வாரிசைத் திரையுலகிற்கு அறிமுகம் செய்யவுள்ளார். மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் தயாரிப்பில், பாரி இளவழகன் இயக்கி நடிக்கும் புதிய படத்தின் மூலம் கலையரசனின் மகள்…

Read more

நடிகர் அஜித் ரசிகர்களுக்கு செம ட்ரீட்.. மறக்க முடியுமா..? மீண்டும் ஆட்டம் போட வைக்கப் போகும் மங்காத்தா… வேற லெவல் அறிவிப்பு..!!

தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக கொடிகட்டி பறப்பவர் அஜித்குமார். இவரது நடிப்பில் கடந்த 2011 ஆம் ஆண்டு வெளியான மங்காத்தா திரைப்படம் மாபெரும் வெற்றியை பதிவு செய்தது. இந்தப் படத்தை வெங்கட் பிரபு இயக்கி இருந்த நிலையில் நடிகைகள் திரிஷா, லட்சுமி…

Read more

BREAKING: ICU-வில் பாரதிராஜா…. ரசிகர்கள் பிரார்த்தனை….!!

தமிழ் சினிமாவின் இமயமலை என்று அழைக்கப்படும் இயக்குனர் பாரதிராஜா அவர்கள், திடீர் மூச்சுத்திணறல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்குத் தீவிர சிகிச்சைப் பிரிவில் (ICU) மருத்துவர்கள் தொடர் சிகிச்சை அளித்து வருகின்றனர். இதற்கிடையில், அவர் காலமானதாகச் சமூக வலைதளங்களில் பரவிய தேவையற்ற…

Read more

“கார் டாஸ்க்கில் பயங்கரம்; வலிப்பு வந்து துடித்த சாண்ட்ரா!”..பார்வதி, கம்ருதீன் மீது ரசிகர்கள் கொந்தளிப்பு..வைரலாகும் பிக்பாஸ் பரபரப்பான வீடியோ..!!!!

பிக் பாஸ் தமிழ் சீசன் 9 இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ள நிலையில், இறுதிப்போட்டிக்கு நேரடியாகச் செல்லும் வாய்ப்பைப் பெற ‘கார் டாஸ்க்’ நடத்தப்பட்டது. இதில் மீதமுள்ள 9 போட்டியாளர்களும் காருக்குள் நெருக்கியடித்துக் கொண்டு அமர்ந்திருக்க வேண்டும். அப்போது, சாண்ட்ராவை ‘ஸ்கேம்-ட்ரா’ (Scam-dra) எனக்…

Read more

“திரும்பிப் போற ஐடியாவே இல்ல, I am coming!”…அரசியல் களத்தைத் தெறிக்கவிடும் ‘ஜனநாயகன்’ ட்ரெய்லர்: தளபதியின் அனல் பறக்கும் டயலாக்குகள்..!!

தளபதி விஜய் நடிப்பில் உருவான ‘ஜனநாயகன்’ திரைப்படம் வரும் ஜனவரி 9-ஆம் தேதி திரைக்கு வரத் தயாராக உள்ளது. இன்று வெளியான இப்படத்தின் ட்ரெய்லர் முழுக்க முழுக்க மாஸ் ஆக்‌ஷன் மற்றும் தற்போதைய அரசியல் சூழலுக்குப் பொருந்தும் வகையிலான அதிரடி வசனங்களால்…

Read more

SK பட இயக்குனருக்கு அடித்த ஜாக்பாட்…! தலைவர் 173 படத்தை இயக்கும் அல்டிமேட் இயக்குனர்… படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு…

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவர் கமல்ஹாசன் தயாரிப்பில் தன்னுடைய 173-வது திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படத்தை முன்னதாக  சுந்தர்சி இயக்குவதாக அறிவித்திருந்த நிலையில் பின்னர் ரஜினிக்கு கதை பிடிக்காததால் சுந்தர் சி மாற்றப்பட்டார்.…

Read more

“ரிலீஸிற்கு 7 நாள் தான் இருக்கு.. ஆனா இன்னும் ‘சர்டிபிகேட்’ வரல!”.. ஜனநாயகன் படத்திற்குத் தணிக்கை சிக்கல்: ரசிகர்கள் அதிர்ச்சி..!!

நடிகர் விஜய்யின் கடைசி படமாக உருவாகியுள்ள ‘ஜனநாயகன்’ வரும் ஜனவரி 9-ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளது. ஆனால், படம் வெளியாவதற்கு இன்னும் ஒரு வாரமே இருக்கும் நிலையில், தணிக்கைச் சான்றிதழ் (Censor Certificate) கிடைப்பதில் இழுபறி நீடித்து வருவது…

Read more

“டேட்டிங் போக எவ்வளவு”..? “சென்னை 28 பட நடிகையிடம் அத்துமீறிய தொழிலதிபர்”… எந்த நடிகையும் செய்யாத செயலை செய்த சனா… ஒரே ஒரு ஸ்க்ரீன் ஷாட் ஆல் அதிரும் இணையதளம்..!!

சென்னை 28′ இரண்டாம் பாகத்தின் மூலம் பிரபலமான நடிகை சனா அல்தாப்பிற்கு, டேட்டிங் வரக்கோரி மின்னஞ்சல் அனுப்பிய நபரின் விவரங்களை நடிகையே சமூக வலைதளத்தில் வெளியிட்டுப் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளார். மலையாளத் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சனா அல்தாப். தமிழில்…

Read more

பகீர்! “வாய்ப்பு தாரேன்னு கூப்பிட்டு….” இயக்குனர் செய்த அந்த காரியம்…. பிரபல நடிகை சொன்ன உண்மை….!!

பிரபல ‘நாகினி’ சீரியல் மூலம் இந்திய அளவில் புகழ்பெற்ற நடிகை மௌனிராய், தற்போது சிரஞ்சீவியின் ‘விஸ்வம்பரா’ படத்தில் ஒரு சிறப்புப் பாடலில் நடித்துள்ளார். சமீபத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் பேசிய அவர், திரையுலகில் தனது ஆரம்பகாலத்தில் நடந்த மிகவும் கசப்பான மற்றும்…

Read more

பகீர்! “ஆடைகளை கழற்றிவிட்டு….” – படப்பிடிப்பில் அநாகரிகமாக நடந்த இயக்குனர்…. தனுஸ்ரீ தத்தா உடைத்த ரகசியம்….!!

விஷால் நடித்த “தீராத விளையாட்டு பிள்ளை” திரைப்படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் நடிகை தனுஸ்ரீ தத்தா. இவர் சமீபத்தில் அளித்துள்ள பேட்டி ஒன்றில், ஒரு திரைப்படத்தின் படப்பிடிப்பின் போது தனக்கு ஏற்பட்ட மிகவும் மோசமான அனுபவத்தைப் பகிர்ந்துள்ளார். ஒரு குறிப்பிட்ட…

Read more

அடுத்த லேடி சூப்பர் ஸ்டார்?… அடுத்தவர்களின் வாழ்க்கை உங்களுக்கு எதுக்கு?…. பிரபல நடிகையின் அடிபொலி பதிவு..!!

தமிழ் திரையுலகில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்த நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், தற்போது தெலுங்குத் திரையுலகிலும் அடுத்தடுத்து வெற்றிகளைக் குவித்து வருகிறார். கதாநாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் கதைகளைத் தேர்ந்தெடுத்து நடிப்பதன் மூலம் ரசிகர்களால் லேடி சூப்பர்ஸ்டார் என்று போற்றப்படும் இவர், சிவகார்த்திகேயன்…

Read more

திருப்பூர் கொங்குநாடு ரைபிள் கிளப்பில் நடிகர் அஜித்குமார்…! “ரசிகர்களுக்கு புத்தாண்டு வாழ்த்து”… இணையத்தை கலக்கும் வீடியோ…!!!

தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக திகழ்பவர் அஜித்குமார். இவரது நடிப்பில் இறுதியாக குட் பேட் அக்லி திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் இனி வருடத்திற்கு ஒன்று அல்லது இரண்டு படங்களில் மட்டுமே நடிப்பேன் என்று அஜித் கூறியுள்ளார். அதாவது…

Read more

நம்ம லேடி சூப்பர் ஸ்டாரா இது..? “பில்லாக்கு பிறகு ஸ்டைல், கவர்ச்சியில் கலக்குறாரே”… கேஜிஎஃப் நாயகனுடன் டாக்சிக் படத்தில் கங்காவாக மாஸ் காட்டும் நயன்தாரா.. !!

தென்னிந்தியாவின் லேடி சூப்பர் ஸ்டார் என்று அன்போடு அழைக்கப்படுபவர் நயன்தாரா. தமிழ் சினிமா மட்டும் இன்றி தென்னிந்திய மொழிகளில் உச்ச நடிகையாக கொடிகட்டி பறப்பவர் நயன்தாரா. இவருக்கு திருமணம் ஆக இரண்டு குழந்தைகள் இருக்கும் நிலையில் தற்போதும் படங்களில் ஆக்டிவாக நடித்து…

Read more

தங்கமே தளபதி..! “நடிகர் விஜயின் ஜனநாயகன் படத்தின் பிரம்மாண்ட இசை வெளியீட்டு விழா”…. எங்கு எப்போது காணலாம்…? ரசிகர்களை குஷிப்படுத்திய அறிவிப்பு..!!

எச். வினோத் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள ‘ஜன நாயகன்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் ஜனவரி 4-ஆம் தேதி தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசியலில் கால்பதித்துள்ள நடிகர் விஜய், முழுநேர அரசியல் பணிகளில் ஈடுபட…

Read more

“எங்க தங்கத்த பத்திரமா பாத்துக்கோங்க!”.. விஜய் கீழே விழுந்ததால் பதறிய பிரபலம்.. வருத்தம் தெரிவித்து பதிவு.. வைரலாகும் வீடியோ..!!!

மலேசியாவில் படப்பிடிப்பை முடித்துவிட்டு சென்னை திரும்பிய நடிகர் விஜய், விமான நிலையத்தில் ரசிகர்களின் கட்டுக்கடங்காத கூட்ட நெரிசலில் சிக்கி எதிர்பாராத விதமாகத் தடுமாறி கீழே விழுந்தார். இந்த வீடியோ இணையத்தில் பரவி ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்திய நிலையில், மலேசியாவைச் சேர்ந்த பிரபல…

Read more

20 நாட்களாக பேசல… முன்கோபம் அதிகம்… பிரபல சின்னத்திரை நடிகை இறப்புக்கு விளக்கம் கொடுத்த தாய்

சின்னத்திரை நடிகை நந்தினியின் தற்கொலை அவரது குடும்பத்தினரிடையே மட்டுமின்றி திரையுலகினரிடமும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது தொடர்பாக அவரது தாய் பசவராஜேஸ்வரி கண்ணீர் மல்க விளக்கம் அளித்துள்ளார். பெங்களூருவில் தங்கியிருந்து கெளரி சீரியலில் நடித்து வந்த நந்தினிக்கு முன்கோபம் அதிகம்…

Read more

ரசிகர்கள் கவனத்திற்கு..! பிரபல நடிகர் விஷால் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு… அனைத்து பொறுப்புகளில் இருந்தும் மேலாளர் நீக்கம்…!!

நடிகர் விஷாலின் பட தயாரிப்பு நிறுவனமான “விஷால் பிலிம் ஃபேக்டரி”யின் மேலாளர் ஹரிகிருஷ்ணனை, அவரது பொறுப்பிலிருந்து நடிகர் விஷால் நீக்கியுள்ளார். இதுகுறித்து நடிகர் விஷால் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிக்கையில், வ. ஹரிகிருஷ்ணன் இனி தமது விஷால் பிலிம் ஃபேக்டரி, தேவி சமூக…

Read more

Breaking: பிரபல நடிகர் மோகன்லாலின் தாயார் காலமானார்… பிரபலங்கள் இரங்கல்..!!

பிரபல மலையாள நடிகர் மோகன்லாலின் தாயார் சாந்தகுமாரி (வயது 90) செவ்வாய்க்கிழமை காலமானார். வயது மூப்பு காரணமாக நீண்ட காலமாக உடல்நலக் குறைவு ஏற்பட்டு சிகிச்சை பெற்று வந்த அவர், கொச்சி எலமக்கரையில் உள்ள மோகன்லாலின் இல்லத்தில் குடும்பத்தினருடன் வசித்து வந்த…

Read more

டும் டும் கெட்டி மேளம்…! “நேஷனல் கிரஷ் நடிகை ராஷ்மிகாவுக்கும் விஜய் தேவரகொண்டாவுக்கும் திருமணம்”… எப்போது தெரியுமா…? வாழ்த்தும் ரசிகர்கள்..!!

கன்னட சினிமாவில் கிரிக் பார்ட்டி என்ற திரைப்படத்தின் மூலம் ஹீரோயின் ஆக அறிமுகமானவர் ராஷ்மிகா மந்தனா. அதன் பிறகு கன்னடத்தில் பல படங்களில் நடித்திருந்தாலும் தெலுங்கு சினிமாவில் வெளியான கீதா கோவிந்தம் என்ற திரைப்படத்தின் மூலமே ராஷ்மிகா இந்திய அளவில் பிரபலமானார்.…

Read more

“மோசடியில் சிக்கிய பிரபல சீரியல் வில்லி நடிகை!”.. ரூ.10 லட்சம், கார், 5 சவரன் நகையுடன் எஸ்கேப் ஆன நடிகை ராணி… கணவருடன் சேர்ந்து கைவரிசை..!!!

‘அலைகள்’ சீரியல் மூலம் அறிமுகமாகி அத்திப்பூக்கள், வள்ளி, குலதெய்வம் எனப் பல தொடர்களில் வில்லியாக நடித்துப் புகழ்பெற்றவர் நடிகை ராணி. தற்போது அவர் மீது கரூரில் ரூ.10 லட்சம் பண மோசடி புகார் எழுந்துள்ளது. கரூர் ஓட்டல் உரிமையாளர் ஒருவரை ஏமாற்றிப்…

Read more

“சின்னத்திரையில் அடுத்த தற்கொலை!”.. கௌரி சீரியலில் ஜொலித்த நந்தினி மர்ம முடிவு… காரணம் என்ன?… உறைந்த சீரியல் பிரபலங்கள்..!!!

தமிழ் சின்னத்திரை ரசிகர்களிடையே பிரபலமான ‘கௌரி’ சீரியல் நடிகை நந்தினி, பெங்களூருவில் தனது உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அண்மையில் நடிகை ராஜேஸ்வரி உயிரிழந்த சோகம் மறைவதற்குள், மற்றொரு இளம் நடிகை தற்கொலை முடிவை எடுத்திருப்பது சின்னத்திரை வட்டாரத்தை…

Read more

“நம்பி தானே வீட்டுக்குள்ள சேர்த்தேன்!”.. துணை நடிகை வீட்டில் கைவரிசை.. தோழியே செய்த துரோகம்.. வெளியான அதிர்ச்சி சிசிடிவி காட்சிகள்..!!!

சென்னை கே.கே.நகர் ஆற்காடு சாலையில் வசித்து வரும் சின்னத்திரை துணை நடிகை ஜெயலட்சுமியின் வீட்டில், சுமார் 7 சவரன் தங்க நகைகள் திருடுபோனது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வீட்டில் இருந்த நகைப்பெட்டியைச் சரிபார்த்தபோது, தங்கச் சங்கிலிகள் மற்றும் மோதிரங்கள் காணாமல் போனதைக்…

Read more

Breaking: தடுமாறி விழுந்த விஜய்… பதறிய ரசிகர்கள்… சென்னை ஏர்போர்ட்டில் நடந்த பகீர் சம்பவம்.. வைரலாகும் பரபரப்பான வீடியோ..!!!

மலேசியாவில் படப்பிடிப்பை முடித்துவிட்டு தனி விமானம் மூலம் சென்னை திரும்பிய நடிகர் விஜய்க்கு, சென்னை விமான நிலையத்தில் ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். விமான நிலையத்திற்கு வெளியே ஆயிரக்கணக்கான ரசிகர்கள் திரண்டிருந்ததால், விஜய் தனது காரை நோக்கிச் செல்ல முடியாமல் கூட்ட…

Read more

“25 வருஷம் ஆச்சு நான் போனதே கிடையாது!”.. உச்சத்தில் இருந்த போதும் சந்தித்த மோசமான அனுபவம்.. மனம் உடைந்த நடிகை சகிலா..!!!

மலையாளத் திரையுலகில் ஒரு காலத்தில் சூப்பர் ஸ்டார்களுக்கே டஃப் கொடுத்தவர் நடிகை ஷகீலா. ஆனால், தனது 25 ஆண்டுகால திரைப் பயணத்தில் ஒரு விருது விழாவுக்குக் கூட தன்னை அழைக்கவில்லை என அவர் சமீபத்திய பேட்டி ஒன்றில் மிகுந்த வேதனையுடன் தெரிவித்துள்ளார்.…

Read more

“அடுத்த 33 வருஷத்திற்கு என் ரசிகர்களுக்காக நான்”… சும்மா நன்றி சொல்லிட்டு போக மாட்டேன்… மீண்டும் வரலாறு திரும்பும்… நடிகர் விஜயின் கடைசி பரபரப்பு பேச்சு…!!!

நடிகர் விஜய் நடித்துள்ள ஜனநாயகன் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா, மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் உள்ள புக்கிட் ஜலில் மைதானத்தில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த விழாவில் பங்கேற்பதற்காக நடிகர் விஜய் தனி விமானம் மூலம் மலேசியா சென்றடைந்தார். இந்த நிகழ்ச்சியில் 80…

Read more

BREAKING: திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பாரதிராஜா…. குடும்பத்தினர் கூறுவது என்ன….?

தமிழ் சினிமாவின் இமயமலை என்று போற்றப்படும் இயக்குநர் பாரதிராஜா அவர்கள், சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள செய்தி திரையுலகினரிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது. தனது மகன் மனோஜின் மறைவால் ஏற்பட்ட ஈடுசெய்ய முடியாத இழப்பினால் கடும் மன உளைச்சலில் இருந்த…

Read more

“ரசிகர்களுக்காக சினிமாவையே விடுகிறேன்” 2026-ல் வரலாறு திரும்பும்…. நன்றிக்கடன் தீர்க்க கிளம்பிய தளபதி….!!

நடிகர் விஜய் தனது ‘ஜனநாயகன்’ திரைப்பட இசை வெளியீட்டு விழாவில் பேசுகையில், சினிமா உலகில் ஒரு சிறிய அடையாளத்தை உருவாக்க வந்த தனக்கு, ரசிகர்கள் ஒரு மாபெரும் சாம்ராஜ்யத்தையே பரிசாக அளித்துள்ளதாக விஜய் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார். கடந்த 33 ஆண்டுகளாகத் தன்…

Read more

“TVK, TVK” ரசிகர்கள் போட்ட கோஷம்…. RULES மறந்துருச்சா…. விஜயின் க்யூட்டான ‘அந்த’ சைகை….!!

மலேசியாவின் கோலாலம்பூர் புக்கிட் ஜலில் மைதானத்தில், ‘ஜனநாயகன்’ படத்தின் இசை வெளியீட்டு விழா மிக பிரம்மாண்டமாக அரங்கேறியது. விழாவிற்கு கருப்பு நிற கோட்-சூட் அணிந்து செம மாஸாக வருகை தந்த நடிகர் விஜய், அங்கிருந்த நீண்ட ‘ரேம்ப் வாக்’ மேடையில் நடந்து…

Read more

“அப்படியே உங்க பெரிய ஆசையும் நிறைவேறட்டும்” – லோகேஷ் சொன்ன அந்த வாழ்த்து…. குஷியில் டிவிகே தொண்டர்கள்….!!

மலேசியாவில் நடைபெற்று வரும் ‘ஜனநாயகன்’ இசை வெளியீட்டு விழாவில், இயக்குநர்கள் நெல்சன், அட்லீ மற்றும் லோகேஷ் கனகராஜ் ஆகியோர் கலந்துகொண்டு விழாவினை மேலும் சிறப்பித்தனர். விழாவில் பேசிய இயக்குநர் லோகேஷ் கனகராஜ், ‘ஜனநாயகன்’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெறத் தனது மனமார்ந்த…

Read more

“அந்த ரணம் என்னைக்குமே மாறாது!”.. துவண்டு போன குக் வித் கோமாளி பிரபலம்.. கண்கலங்க வைக்கும் சமீபத்திய பேட்டி.!!!

‘குக் வித் கோமாளி’ புகழ் அஸ்வின், தனது முதல் படமான ‘என்ன சொல்ல போகிறாய்’ ஆடியோ வெளியீட்டு விழாவில், “கதை பிடிக்கவில்லை என்றால் தூங்கிவிடுவேன், 40 கதைகளைக் கேட்டுத் தூங்கியிருக்கிறேன்” எனப் பேசி பெரும் சர்ச்சையில் சிக்கினார். இணையத்தில் எழுந்த கடும்…

Read more

“கலாச்சாரத்தை பத்தி நீங்க பேசாதீங்க!”.. பிரபல நடிகரை வெளுத்து வாங்கிய சின்மயி.. ஆடை விவகாரத்தால் வெடித்த மோதல்..!!!

பெண்களின் ஆடை சுதந்திரம் குறித்து அநாகரிகமாகப் பேசிய தெலுங்கு நடிகர் சிவாஜிக்கு, பாடகி சின்மயி கடும் பதிலடி கொடுத்துள்ளார். “நடிகைகள் சேலை அணிந்து உடலை மறைக்க வேண்டும்” என சிவாஜி கூறியிருந்த நிலையில், சின்மயி தனது எக்ஸ் (X) தளத்தில் அவரை…

Read more

“மாடர்ன் டிரஸ் தரித்திரம்.. சேலை தான் அழகு!”… பெண்களின் ஆடை குறித்து பிரபல நடிகரின் சர்ச்சை பேச்சு.. கொந்தளிப்பான வீடியோ..!!!

பிரபல தெலுங்கு நடிகர் சிவாஜி, தனது ‘தண்டோரா’ பட விழாவில் பெண்களின் ஆடை சுதந்திரம் குறித்து மிகவும் அநாகரிகமாகப் பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. “ஹீரோயின்கள் அரைகுறை ஆடை அணிந்தால் அவர்கள்தான் பிரச்சினையை சந்திக்க வேண்டும்; உங்களை தவறாகப் பேசினாலும் எனக்கு…

Read more

“அதிகாலை 5 மணி”… போலீஸ் ஸ்டேஷன் முன்பாக போட்டோ எடுத்த நடிகை ஊர்பி ஜாவேத்… இது என் வாழ்வின் பயங்கரமான அனுபவம்… பரபரப்பு பதிவு..!!

மும்பையில் உள்ள தனது குடியிருப்பில், அதிகாலை நேரத்தில் ஏற்பட்ட அச்சுறுத்தும் சம்பவம் குறித்து சமூக ஊடக நட்சத்திரம் உர்ஃபி ஜாவேத் புகார் அளித்துள்ளது பெரும் கவனத்தை பெற்றுள்ளது. சமீபத்தில் காலை 5 மணியளவில் காவல் நிலையத்திலிருந்து எடுத்த புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் கதையில்…

Read more

கிளைமாக்ஸ்ல தான் மெயின் பிக்சரே இருக்கு! புதைச்சு வச்ச நகை என்னாச்சு? – ‘சாயாவனம்’ திரைவிமர்சனம்.

நாயகன் சௌந்தரராஜா தன் மனைவி தேவனந்தாவை அழைத்துக் கொண்டு மலைப்பகுதியில் இருக்கும் ஒரு வீட்டுக்குத் தங்கச் செல்கிறார். அங்கு இருவரும் மகிழ்ச்சியாக வாழ்கிறார்கள். ஒருநாள், தன் கையிருப்பில் உள்ள பணம் மற்றும் நகைகளை அந்த வீட்டிலேயே மறைத்து வைத்துவிட்டு, “சில நாட்களில்…

Read more

யார் இந்த அஜித்குமார்….? உலக அரங்கில் இந்தியாவை அதிர வைத்த ரேஸிங் புயல்…. வைரலாகும் வீடியோ….!!

திரையுலகில் முன்னணி நடிகராக இருக்கும் அஜித்குமார், தற்போது கார் பந்தயத்தில் இந்தியாவிற்காகப் பெருமை சேர்த்து வருகிறார். ‘அஜித்குமார் ரேஸிங்’ என்ற சொந்தக் குழுவை உருவாக்கி துபாய், பெல்ஜியம் போன்ற நாடுகளில் தீவிரமாகப் பங்கேற்று வரும் இவர், சமீபத்தில் ‘ஜென்டில்மேன் டிரைவர் ஆப்…

Read more

ரசிகர்கள் ஆச்சரியம்..! “அவதார் 3 படத்தில் இந்திய நடிகர் கோவிந்தா”.. அட இது உண்மையா இல்லன்னா ஏஐ-ஆ..? இணையத்தில் தீயாய் பரவும் செய்தி..!!

பல ஆண்டுகளுக்கு முன்பு, ஹாலிவுட் இயக்குநர் ஜேம்ஸ் கேமரூனின் ‘அவதார்’ திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பு தனக்கு வழங்கப்பட்டதாக பாலிவுட் நடிகர் கோவிந்தா தெரிவித்திருந்த நிலையில், தற்போது ‘அவதார்: ஃபயர் அண்ட் ஆஷ்’ படத்தில் அவர் சிறப்புத் தோற்றத்தில் நடித்ததாகக் கூறி சமூக…

Read more

“சென்னையில் நடிகர் சிவகார்த்திகேயன் சென்ற கார் விபத்து!”…டிரைவர்கள் இடையே கடும் வாக்குவாதம்..பதறிய ரசிகர்கள்..!!!

தமிழ் திரையுலகின் டாப் ஸ்டாரான நடிகர் சிவகார்த்திகேயன் சென்ற கார், சென்னையில் விபத்தில் சிக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இன்று மாலை சென்னை மத்திய கைலாஷ் பகுதியில் சிவகார்த்திகேயன் தனது காரில் சென்று கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக அவரது கார்…

Read more

“நடிகர் ஷாருக்கான்-தீபிகா படுகோனே லிப் டு லிப் கிஸ் கொடுக்கும் வீடியோ”.. இது படத்திற்காகவா அல்லது ஏஐ வீடியோ வா..? இணையத்தில் படு வைரல்…!!

ஷாருக்கான் – தீபிகா படுகோனே நடிப்பில், இயக்குநர் சித்தார்த் ஆனந்த் இயக்கும் ‘கிங்’ திரைப்படம், 2026 ஆம் ஆண்டில் வெளியாக உள்ள மிகவும் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றாகும். இந்த நிலையில், சமூக ஊடகங்களில் பரவி வரும் ஒரு வீடியோ, ரசிகர்களிடையே பெரும்…

Read more

அட்ராசக்க..! மாஸ் காட்டிய தளபதி விஜய்… இணையத்தை தெறிக்கவிட்ட ஜனநாயகன் படத்தின் இரண்டாவது பாடல்… ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்..!!!

தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் நடிகர் விஜய் இந்திய சினிமாவிலும் தவிர்க்க முடியாத நடிகர்களில் ஒருவர் ஆவார். நடிகர் விஜய்க்கு கோடிக்கணக்கான ரசிகர்கள் இருக்கும் நிலையில் தற்போது எச். வினோத் இயக்கத்தில் ஜனநாயகன் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.…

Read more

“ஓநாய்களை விட மோசம்!”… நிதி அகர்வாலை சூழ்ந்த இளைஞர்கள்… அநாகரிக செயலுக்கு பாடகி சின்மயி கடும் கண்டனம்.. வைரலாகும் வீடியோ..!!!

நடிகர் பிரபாஸ் நடிக்கும் ‘தி ராஜா சாப்’ படத்தின் ‘சஹானா சஹானா’ பாடல் வெளியீட்டு விழா ஹைதராபாத்தில் உள்ள லூலூ மாலில் கோலாகலமாக நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட நடிகை நிதி அகர்வால், நிகழ்ச்சி முடிந்து வெளியே வந்தபோது கட்டுக்கடங்காத ரசிகர்கள் கூட்டத்தில்…

Read more

“லிஃப்ட் விபத்தில் நேர்ந்த சோகம்!”..KGF 2 திரைப்படத் துணை இயக்குனரின் 4 வயது மகன் பலி… துயரத்தில் உறைந்த திரையுலகினர்..!!!

மிகப்பெரிய வெற்றிப் படமான ‘கே.ஜி.எஃப்: சாப்டர் 2’ படத்தின் துணை இயக்குநராகப் பணியாற்றியவர் கீர்த்தன் நடகவுடா. இவருடைய நான்கு வயது மகன், சிரஞ்சீவி சோனார்ஷ், எதிர்பாராத விதமாக ஒரு லிஃப்ட் விபத்தில் சிக்கிப் பரிதாபமாக உயிரிழந்தார். மிகக் குறுகிய நேரத்தில் நடந்த…

Read more

Other Story