#BREAKING: தமிழகத்திற்கு ரூ.2,976 கோடி ஒதுக்கீடு; மத்திய அரசு அறிவிப்பு…!!
மாநில அரசுகளின் உட்கட்டமைப்பு திட்டம் உள்ளிட்டவற்றைக்காக தமிழகத்திற்கு 2976 கோடி மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. மாநிலங்களுக்கு வரிகளில் பங்கு ஒவ்வொரு மாதமும் மாத தவணையாக வழங்கப்படுகிறது. இந்த மாதம் 11ஆம் தேதி அன்று ஏற்கனவே ஒரு தவணையாக 72961…
Read more