அடர்ந்த காட்டுக்குள் சீறிப்பாய்ந்து ஒருவரை ஒருவர் கர்ஜனையுடன் சரமாரியாக தாக்கி கொண்ட 2 ஆண் சிங்கங்கள்… அடுத்து என்ன நடந்துச்சுன்னு தெரியுமா?… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!!
தென்னாப்பிரிக்காவின் மடிக்வே கேம் ரிசர்வ் எனும் காட்டுப் பகுதியில், இரு வலிமைமிக்க சிங்கங்கள் ஒருவருக்கொருவர் சவால் விடுத்து களமிறங்கிய அதிரடியான காட்சி ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. புகைப்படக் கலைஞர் தெபாட்சோ ரோஸ் தேமா தனது கேமராவில்…
Read more