இந்தியா கூட்டணி கட்சிகள் டெல்லியில் ஆலோசனைக் கூட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன பிரதமர் வேட்பாளராக யாரை அறிவிக்கலாம் என்பது குறித்து அதில் ஆலோசிக்கப்பட்டது. அதில் காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுனா கார்கே வை பிரதமர் வேட்பாளராக அறிவிக்கலாம் என டெல்லி முதலமைச்சர் அரவிந்த கெஜ்ரிவாலும் மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜியும் முன்மொழிந்து உள்ளனர்
I.N.D.I.A கூட்டணி பிரதமர் வேட்பாளராக இவரை நிறுத்தலாம்; 1st ஆளாக டிக் அடிச்ச அரவிந்த் கெஜ்ரிவால், மம்தா…!!
Related Posts
ஓடும் ரயிலில் ஆச்சரியம்..! “திடீரென பறந்து வந்து சீக்கிய பெண்ணின் தலைப்பாகையில் அமர்ந்த பருந்து”… அட உண்மைதாங்க… சுதந்திர தினத்தில் நடந்த வினோதம்.. வீடியோ வைரல்..!
சுதந்திர தினமான ஆகஸ்ட் 15-ஆம் தேதி, எப்போதும் பரபரப்பாக இயங்கும் மும்பை லோக்கல் ரயில் ஒன்றில் பயணிகளை வியப்பிலும் ஆச்சரியத்திலும் ஆழ்த்திய ஒரு சுவாரசியமான சம்பவம் நடந்துள்ளது. கூட்ட நெரிசல் நிறைந்த ரயிலுக்குள் கழுகு ஒன்று கம்பீரமாகப் பறந்து வந்து, பெண்…
Read more“காசியில் ஆசி பெற்றதும் திடீரென உயிரிழந்த தொழிலதிபர்… இறுதி சடங்கு முடிந்த அடுத்த நொடியே மனைவியும் மகனும் பலி… ஹோட்டல் அறையில் அந்தக் காட்சி… நெஞ்சை உலுக்கும் காணொளி…!
மகாராஷ்டிராவில் இருந்து வாரணாசிக்கு ஆன்மீக சுற்றுலா சென்ற ஒரு குடும்பத்தில் நேர்ந்த தொடர் மரணங்கள் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளன. சுற்றுலா சென்ற இடத்தில் திடீரெனத் தொழிலதிபர் உயிரிழந்த நிலையில், அவரது இறுதிச் சடங்கிற்குப் பிறகு மனைவியும் மகனும் ஹோட்டல்…
Read more