நாடாளுமன்றத்தில் மக்களவையில் 31 எம்பிக்களை சஸ்பெண்ட் செய்தார் சபாநாயகர்.

மக்களவையில் இருந்து 31 எம்பிக்கள் இடைநீக்கம் செய்யப்பட்டு இருக்கிறார்கள். மக்களவை திமுக குழு தலைவர் டி.ஆர் பாலு உள்ளிட்ட 31 எம்பிக்கள் இடைநீக்கம் செய்யப்பட்டு இருக்கிறார்கள். சில தினங்களுக்கு முன்பு 14 நாடாளுமன்ற உறுப்பினர்கள் அவையில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டிருந்தார்கள். இன்று 31 மக்களவை உறுப்பினர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டு இருக்கிறார்கள். ஒட்டுமொத்தமாக நடப்பு கூட்டத்தொடரில் இதுவரை நாடாளுமன்ற உறுப்பினர்கள் 45 பேர் இடைநீக்கம் செய்யப்பட்டு இருக்கிறார்கள்.