10,000 கோடி சொத்து புகார்…. ஜனவரி 20-ல் அதிரப்போகும் நீதிமன்றம்…. டி.ஆர்.பாலு – அண்ணாமலை வழக்கின் அடுத்தக்கட்ட மூவ் என்ன….?
கடந்த 2023-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் பா.ஜ.க தலைவராக இருந்த அண்ணாமலை வெளியிட்ட ‘தி.மு.க. பைல்ஸ்’ விவகாரம், தற்போது நீதிமன்றத்தில் முக்கியக் கட்டத்தை எட்டியுள்ளது. தி.மு.க பொருளாளர் டி.ஆர்.பாலு மற்றும் அவரது குடும்பத்தினருக்கு 21 நிறுவனங்கள் மூலம் ரூ. 10,000 கோடி…
Read more