தமிழகத்திற்கு ரூ.4,223 கோடி ஜி.எஸ்.டி இழப்பீடு வழங்க ஒப்புதல்… மத்திய நிதி அமைச்சர் தகவல்…!!!!
2020 – 2021 ஆம் ஆண்டுக்கான ஜிஎஸ்டி இழப்பீடு தொகையாக ரூ.4,223 கோடி வழங்க தமிழக அரசு கோரி உள்ள நிலையில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அதற்கு ஒப்புதல் அளிக்கப்படும் என கூறியுள்ளார். இது குறித்து நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட…
Read more