“22 ஆண்டுகளாக நடந்து வந்த முக்கிய வழக்கு”… அமைச்சர் மா. சுப்பிரமணியனை விடுதலை செய்த நீதிமன்றம் தீர்ப்பு..!!
சென்னையில் கடந்த 2002ம் ஆண்டு மாநகராட்சி மாமன்ற கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டம் துணை மேயர் தியாகராஜன் தலைமையில் நடத்தப்பட்டது. அப்போது திமுக உறுப்பினர்கள் சென்னை கண்ணப்பன் திடல் மீன் அங்காடி டெண்டர் தொடர்பாக பிரச்சனை எழுப்பினர். இதில் அதிமுக உறுப்பினருக்கும்,…
Read more