“நானும் 15 வருஷமா இங்க கஷ்டப்படுறேன் ஆனா.!” தமிழ்நாட்டுல ரொம்ப ஈஸியா ஜெயிச்சிடுறாங்க… எனக்கு கொஞ்சம் பொறாமையா இருக்குப்பா.! – ஆந்திரா துணை முதல்வர் பவன் கல்யாண் ஓபன் டாக்..!!
“தமிழ்நாட்டில் மிக எளிதாக வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்து விடுகிறார்கள்; அது எனக்குக் கொஞ்சம் பொறாமையை ஏற்படுத்துகிறது” என்று ஆந்திர மாநிலத் துணை முதலமைச்சரும் நடிகருமான பவன் கல்யாண் பேசியுள்ள கருத்து, சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. தமிழக சட்டமன்றத்…
Read more


