எகிப்து மீது தாக்குதல்…. தவறுதலாக நடந்து விட்டது…. இஸ்ரேல் வருத்தம்….!!
இஸ்ரேல் ஹமாஸ் இடையே 17 நாட்களைக் கடந்து தொடர்ந்து போர் நீடித்து வருகிறது. இந்த போரில் இரண்டு தரப்புக்கும் பல இழப்புகள் ஏற்பட்டுள்ளது. ஆனாலும் இருவரும் தொடர்ந்து ராக்கெட் குண்டுகளை வீசியும் ஏவுகணை தாக்குதலை மேற்கொண்டும் போரிட்டு வருகின்றனர். இதில் இஸ்ரேல்…
Read more