200+ பணியிடங்கள்…. இந்திய கப்பல் படையில் வேலை…. உடனே அப்ளை பண்ணுங்க….!!!!
இந்திய கப்பல் படையில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு ஆண் மற்றும் பெண் என இருபாலரிடமும் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 200க்கும் மேற்பட்ட பணியிடங்கள் காலியாக உள்ள நிலையில் ம்ப, BE, B.Tech, M.Tech மற்றும் டிப்ளமோ முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.…
Read more