இந்தியாவின் தர குறியீட்டு எண்களை மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் பதிவு செய்துள்ளது. அதன்படி நொய்டாவில் 354, உத்தரப் பிரதேசத்தில் ஃபரிதாபாத் 322, டெல்லி 313, உத்திர பிரதேசம் முசாபர்நகர் 299, ஹரியானாவில் பஹதுர்கர் 284, மனேசர் 280, பரத்பூர் மற்றும் ராஜஸ்தான் 280, ராஜஸ்தானில் பிவாடி 2 ஆக ஹரியானாவில் உள்ள குருக்ஷேத்ரா AQI 256 ஐ பதிவு செய்தது. குருகிராமில் AQI 255, மீரட் 253, காசியாபாத் 246 மற்றும் கர்னால் 243 என பதிவு செய்யப்பட்டதுள்ளது.