என்னோட 12 வருஷ வாழ்க்கையை வீணாக்கிட்டு வேற ஒருத்தன் கூட போயிட்டா…? “நடு ரோட்டில் மனைவியை வெறித்தனமாக தாக்கிய கணவன்”… வைரலாகும் பரபரப்பு வீடியோ…!!!

மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூர் விஜயநகர் பகுதியில், பொதுமக்கள் நடமாட்டம் நிறைந்த நடுரோட்டில் பெண் ஒருவரை நபர் ஒருவர் பெல்ட்டால் கொடூரமாகத் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.விஜயநகர் காவல்…

Read more

Other Story