ஸ்மார்ட் போன் வாங்குவதற்கு முன்பு அதில் பல விஷயங்களை நாம் கவனிக்க வேண்டியது அவசியம். அதாவது முதலில் மொபைலின் பிரவுசர் ஸ்மார்ட் ஃபோன்களுக்கு மூளையாக இருப்பது இதுதான். எனவே லேட்டஸ்ட் பிரவுசரை தேர்ந்தெடுப்பது மிகவும் அவசியமான ஒன்றாகும். மேலும் ரேம் பொருத்துதான் போன்களின் செயல்பாடு இருக்கும். எனவே குறைந்தபட்சம் 4ஜிபி ரேம் கொண்ட போனை வாங்க வேண்டும். அதேசமயம் நீங்கள் புகைப்பட பிரியராக இருந்தால் அதிக மெகாபிக்சல் கேமரா கொண்ட ஸ்மார்ட்போனை வாங்க வேண்டும்.