அமெரிக்காவும் இல்லை, ஈரானும் இல்லை… மத்திய கிழக்கு போரின் உண்மையான வெற்றியாளர் ரஷ்யா ஏன்? புதின் போட்ட மாஸ்டர் பிளான்.. ஆடிப்போன உலக நாடுகள்..!!
ஈரான் மற்றும் அமெரிக்கா இடையேயான 17 நாள் போரில் ரஷ்யா மிகப்பெரிய லாபமடைபவராக உருவெடுத்துள்ளது. மத்திய கிழக்கில் நிலவும் பதற்றத்தால் கச்சா எண்ணெய் விலை உயர்ந்துள்ள நிலையில், இந்தியா மற்றும் சீனா போன்ற நாடுகள் ரஷ்யாவிடமிருந்து அதிக அளவில் எண்ணெயை வாங்குகின்றன.…
Read more