இந்தியாவில் 40 வயதிற்கு உட்பட்ட பெண்களில் 25 சதவீதம் பேர் மார்பக புற்றுநோயால் பாதிக்கப்படுகின்றனர். இது குறித்து அப்பளம் நடத்திய ஆய்வின் மூலம் இது குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அமெரிக்கா மற்றும் இங்கிலாந்தை காட்டிலும் இந்திய பெண்கள் இளம் வயதில் பாதிக்கப்படுவதாகவும் மார்பக புற்றுநோயை கண்டறிவதற்கான சராசரி வயது 39 ஆக குறைந்துள்ளதாகவும் ஆய்வில் கூறப்பட்டுள்ளது. மேலும் பரிசோதனை செய்து கொள்வது நல்லது எனவும் மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.