“ஸ்கூட்டர்ல ஒரு ஜாலி ரைடு!”.. நடு ரோட்டில் ஸ்கூட்டரில் சென்ற நபர்.. பார்வையை தன் பக்கம் திருப்பி அசாதாரணமான காட்சி.. வைரலாகும் க்யூட்டான வீடியோ..!!!

தலைநகர் டெல்லியில் நள்ளிரவு நேரத்தில் ஸ்கூட்டரில் சென்ற நபர் ஒருவர், அங்கிருந்தவர்களின் பார்வையைத் தன் பக்கம் திருப்பியுள்ளார். சாதாரணமாக ஒருவர் செல்வதற்கும் இதற்கும் என்ன வித்தியாசம்? அந்த நபர் தனது ஸ்கூட்டரில் நான்கு வெவ்வேறு ரக நாய்களை ஏற்றிச் சென்றுள்ளார். ஸ்கூட்டியின்…

Read more

“சாகசம் சங்கடமாகி போச்சே!”.. ரயிலுக்குள் நெரிசலை தவிர்க்க விபரீத ஐடியா.. கடைசியில் நடந்த ட்விஸ்ட்.. வைரலாகும் வீடியோ..!!!

இந்திய ரயில்களில் பயணம் செய்வது என்பது ஒரு பெரிய சவால்தான். குறிப்பாகப் பொதுப் பெட்டிகளில் கால் வைக்கக்கூட இடமில்லாமல் மக்கள் அவதிப்படுவது வாடிக்கை. இந்நிலையில், ரயிலின் மேல் படுக்கை கம்பிகளில் பெட்ஷீட்டை (Bedsheet) கட்டி, ஊஞ்சல் போலத் தொங்கிய நபர் ஒருவரின்…

Read more

குட் நியூஸ்…! தங்கம் விலை 2 நாளில் சவரனுக்கு ரூ.3760 சரிவு..!!!

சென்னையில் நேற்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 3360 ரூபாய் வரையில் குறைந்த நிலையில் இன்றும் விலை குறைந்துள்ளது. அதன்படி இன்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 400 ரூபாய் வரையில் குறைந்து ஒரு சவரன் 1,00,400 ரூபாய்க்கும்,…

Read more

“உணவு பொருளை இப்படியா கால் வச்சு மிதிப்பீங்க?” ​இனி அப்பளம் சாப்பிட தோணுமா…. வைரலாகும் அதிர்ச்சி வீடியோ….!!

நமது அன்றாட உணவில் முக்கியப் பங்கு வகிக்கும் அப்பளம், எவ்வளவு சுகாதாரமற்ற முறையில் தயாரிக்கப்படுகிறது என்பதைக் காட்டும் காணொளி ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகிப் பார்ப்போரை முகம் சுளிக்க வைத்துள்ளது. அந்த வீடியோவில், அப்பளம் செய்வதற்கான மாவைச் சுத்தமில்லாத தரையில், தொழிலாளர்கள்…

Read more

“விமானத்துல இப்படியா? அசிங்கம்” சக பயணி மேலேயே சிறுநீர் கழித்த நபர்…. ஏர் இந்தியாவுல நடந்த பகீர் சம்பவம்….!!

ஏர் இந்தியா விமானத்தில் பயணம் செய்த இந்தியப் பயணி ஒருவர், சக பயணிகள் மீது சிறுநீர் கழித்ததாகக் கூறப்படும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விமானப் பயணத்தின்போது மது அருந்திய அந்தப் பயணி, போதையில் அநாகரிகமாக நடந்துகொண்டதாகத் தெரிகிறது. இந்தச் சம்பவம்…

Read more

​”இது என்ன மேஜிக்கா?” – “ஒரே செகண்ட்ல அழுகை நின்னிருச்சு…. இணையத்தை அதிரவைக்கும் வீடியோ….!!

லைபீரியாவின் புக்கானன் நகரில் உள்ள ஒரு சிறிய மருத்துவமனையில், ஒரு குழந்தை இடைவிடாமல் அழுதுகொண்டிருந்தது. அப்போது அங்கிருந்த அமெரிக்க மருத்துவர் ஒருவர், எந்தவித மருந்தும் உபகரணங்களும் இன்றி, வெறும் கையாலேயே சில நொடிகளில் குழந்தையின் அழுகையை நிறுத்தி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார்.…

Read more

பகீர் கிளப்பும் வீடியோ…. “கண்ணு முன்னாடி அடுக்கடுக்கா ஆயுதங்கள்…. நடுரோட்டுல இப்படியா பேசுறது?

உத்தரப் பிரதேசத்தில் ஒரு கும்பல் ஆயுதங்களைச் சுற்றி நின்றுகொண்டு வகுப்புவாத வெறுப்பைத் தூண்டும் வகையில் பேசும் காணொளி ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதில் பேசும் நபர், ‘ஜெய் ஸ்ரீ ராம்’ என்று முழக்கமிட்டுத் தொடங்கி, வங்கதேசத்தில் நடக்கும் நிகழ்வுகளைக்…

Read more

மோடிக்காக 7 வயசு சிறுவன் பாதயாத்திரை…. ஸ்கூல் போகாம “மோடி, மோடி”ன்னு கோஷம்…. இதெல்லாம் ஓவரா தெரியல….?

உத்தரப் பிரதேசத்தில் 7 வயது சிறுவன் ஒருவன், தனது ஏழ்மையான மற்றும் படிக்காத தந்தையுடன் இணைந்து நீண்ட தூரப் பாదయத்திரை மேற்கொள்ளும் காணொளி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்தச் சிறுவன் இதுவரை பள்ளிக்குச் சென்றதே இல்லை என்றும், இந்தச் சிறிய…

Read more

“என்ன நடக்குது இங்கே?” வீடு வீடாகப் போய் ஆயுதம் கொடுக்காங்க…. ஏதாவது பிளான் பண்ணிட்டாங்களா….? வைரலாகும் அதிர்ச்சி வீடியோ….!!

உத்தரப் பிரதேச மாநிலம் காசியாபாத்தில், ‘இந்து ரக்ஷா தளம்’ அமைப்பைச் சேர்ந்தவர்கள் அங்குள்ள ஒரு குடியிருப்புப் பகுதிக்குச் சென்று அங்கிருப்பவர்களுக்கு வாள், அரிவாள் மற்றும் கோடாரி போன்ற ஆயுதங்களை விநியோகித்துள்ளனர். வங்கதேசத்தில் நிலவுவதைப் போன்ற ஒரு சூழல் இங்கும் ஏற்பட்டால், ஒரு…

Read more

WWE-யே தோத்துடும் போல…. இரு தரப்பினரிடையே நடந்த காரசாரமான மோதல்…. வைரலாகும் அதிர்ச்சி வீடியோ….!!

கர்நாடக மாநிலம் ஹாசனில் இரண்டு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதல், தற்போது இணையத்தில் “WWE மல்யுத்தம்” போல வைரலாகி வருகிறது. “எங்க ஊர் ஹாசனில் ஸ்ட்ரீட் ரெஸ்லிங் ஆரம்பமாகிவிட்டது! என்ன ஒரு மூவ்ஸ்.. இதுதான் ஹாசன் ராயல் ரம்பிள்!” என்ற நையாண்டி வாசகத்துடன்…

Read more

மனுஷனா….? மிருகமா….? வயிற்றில் குட்டியுடன் படாதபாடு பட்ட குதிரை…. இறுதியில் நடந்த நெகிழ்ச்சி…. வைராகும் வீடியோ….!!

கருவுற்றிருந்த ஒரு பெண் குதிரையை அதன் உரிமையாளர் கொடூரமாகத் தாக்கி, அது மயங்கி விழும் காட்சிகள் அடங்கிய வீடியோ இணையத்தில் வெளியாகி அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அண்டை வீட்டார் ஒருவரால் ரகசியமாகப் படம்பிடிக்கப்பட்ட இந்தக் காட்சி, அந்தக் குதிரையின் துயரத்தை உலகுக்கு வெளிச்சம்…

Read more

சிறுமி காட்டிய அந்தத் துணிச்சல்…. ஒரு சின்னப் பொண்ணுக்கிட்ட இவ்வளவு ஆத்திரமா….? இணையத்தைக் கலக்கும் வீடியோ….!!

குடியிருப்புப் பகுதியில் ஒரு சிகப்பு நிற காரின் மீது கல் எறிந்த சிறுவர்களை, அந்தக் கார் ஓட்டுநர் ஆத்திரத்துடன் துரத்திச் சென்று மோதும் பதற்றமான காணொளி ஒன்று வெளியாகியுள்ளது. கார் மோதிய வேகத்தில், அந்தச் சிறுவர்கள் ஒவ்வொருவராக நிலைதடுமாறித் தரையில் விழுகின்றனர்.…

Read more

GenZ பசங்க கெத்துடா…. ஹெல்மெட் போடாத போலீஸையே நடுரோட்டில் மடக்கிய வாலிபர்…. வைரல் வீடியோ….!!

போக்குவரத்து விதிகளை மீறி ஹெல்மெட் அணியாமல் சென்ற GenZ இளைஞர் ஒருவருக்கு போக்குவரத்து காவலர்கள் அபராதம் (Challan) விதித்தனர். அபராதத்தை ஏற்றுக்கொண்ட அந்த இளைஞர், அங்கேயே நின்று அதே விதிகளை மீறும் காவலர்களைக் குறிவைக்கத் தொடங்கினார். அங்கு வந்த போக்குவரத்து காவலர்களின்…

Read more

​”இதுக்கு பேருதாண்டா பாசம்” பிடிச்ச பிடியை விடாத பூனைகள்…. வைரலாகும் நெகிழ்ச்சி வீடியோ….!!

தன் வீட்டிற்கு ஒரு செல்லப் பிராணியைத் தத்தெடுக்கச் சென்ற ஒரு நபருக்கு, அங்கு ஒரு நெகிழ்ச்சியான ஆச்சரியம் காத்திருந்தது. ஒரு பூனைக்குட்டியை மட்டும் தத்தெடுக்க அவர் முயன்றபோது, அந்தச் சிறு உயிர் தனது சகோதரப் பூனையை விட்டுப் பிரிய மறுத்து, அதைக்…

Read more

0% கஞ்சாவா….? அரசு மருத்துவமனை வளாகத்துல வளத்திருக்காங்களே…. இதுக்கு என்ன சொல்றீங்க அமைச்சரே….? அமர் பிரசாத் ரெட்டி கேள்வி….!!

தமிழகத்தில் “கஞ்சா சாகுபடியே இல்லை” (0 Ganja Cultivation) என்று சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் சமீபத்தில் தெரிவித்திருந்த நிலையில், அதற்குப் பதிலடி கொடுக்கும் விதமாக அமர் பிரசாத் ரெட்டி வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவு சமூக வலைதளங்களில் புயலைக் கிளப்பியுள்ளது. சென்னை…

Read more

முகத்திலேயே சிறுநீர் கழித்த பெண்…. அந்த மனுஷன் அப்ப கூட தூங்குறாரு…. வைரலாகும் அதிர்ச்சி வீடியோ….!!

பொது இடமொன்றில் மதுபோதையில் தரையில் கிடந்த நபர் ஒருவரின் தலைக்கு மேல் பெண் ஒருவர் சிறுநீர் கழிக்கும் அதிர்ச்சிகரமான காணொளி சமூக வலைதளங்களில் வெளியாகிப் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது ஒரு பழிவாங்கும் செயலாகவோ அல்லது அவர்களுக்குள் நடந்த சண்டையின் உச்சகட்டமாகவோ…

Read more

₹100 தரலன்னு இப்படியா….? வெளிநாட்டவரை அடித்த பெண்…. இந்தியா மானத்தை காப்பாற்றிய இளைஞர்….!!

இந்தியாவின் விருந்தோம்பல் பண்பிற்கு இழுக்கு ஏற்படுத்தும் வகையில், கர்நாடகாவில் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணி ஒருவர் பெண் பிச்சைக்காரர் ஒருவரால் அத்துமீறலுக்கு உள்ளாக்கப்பட்ட வீடியோ இணையத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவில், ஒரு பெண்மணி வெளிநாட்டவரைத் தொடர்ந்து பின்தொடர்ந்து 100 ரூபாய்…

Read more

16 வருஷம் கழிச்சு அம்மாவை பார்த்த மகன்கள்…. தாயின் அந்த அணைப்பு…. வைரலாகும் நெகிழ்ச்சி வீடியோ….!!

16 நீண்ட வருடங்களுக்குப் பிறகு தனது தாயைச் சந்தித்த மகன்களின் உணர்ச்சிகரமான காணொளி ஒன்று இன்ஸ்டாகிராமில் பலரது கண்களையும் கசியச் செய்துள்ளது. தங்களது சிறு வயதிலேயே பிழைப்பிற்காக வெளிநாட்டிற்குச் சென்ற தாய், பல்வேறு சூழல்களால் நீண்ட காலம் நாடு திரும்ப முடியாமல்…

Read more

குடிச்சிட்டு கணவன் முன்னாடியே மனைவியை…. ஒரே அடிதான் ஆளு பிளாட்…. வைரலாகும் அதிர்ச்சி வீடியோ….!!

மது போதையில் இருந்த நபர் ஒருவர், கணவன் முன்னிலையிலேயே அவரது மனைவியிடம் அநாகரிகமாக நடந்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தனது மனைவியைத் தவறான முறையில் தொட்டு அத்துமீறிய அந்த நபரின் செயலால் ஆத்திரமடைந்த கணவன், அங்கேயே அந்த நபரைத் தாக்கி…

Read more

இது காரா….? இல்ல மினி பஸ்ஸா….? 7 பேர் போகும் வண்டியில் 20 குழந்தைகள்…. வைரலாகும் அதிர்ச்சி வீடியோ….!!

உத்தரப்பிரதேச மாநிலம் குஷிநகர் மாவட்டம் பத்ரௌனாவில் பதிவான ஒரு பகீர் வீடியோ தற்போது இணையத்தில் விவாதப் பொருளாகியுள்ளது. ஏழு பேர் மட்டுமே பயணிக்கக்கூடிய ஒரு பொலிரோ காரில், சுமார் 15-க்கும் மேற்பட்ட பள்ளிச் சிறுவர்கள் மூச்சுத் திணறும் வகையில் அடைத்துச் செல்லப்படும்…

Read more

என்ன கொடூரம் இது….? மாடு அடிக்கிற மாதிரி அடிக்கிறீங்க….? ஹாரியாக வேடிக்கை பார்த்த சக மாணவிகள்…. வைரலாகும் அதிர்ச்சி வீடியோ….!!

தெலுங்கானா மாநில அரசு கல்லூரியில் நிகழ்ந்த இந்த மனிதத்தன்மையற்ற செயல், சமூக வலைதளங்களில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. அரசுப் பள்ளிகளும், கல்லூரிகளும் முறையாகக் கவனிக்கப்படாதபோது அவை எவ்வளவு மோசமான இடங்களாக மாறுகின்றன என்பதற்கு இந்தச் சம்பவமே சாட்சி. வைரலாகி வரும் அந்த…

Read more

யார் சொல்வது உண்மை….? ரகசியமாக சைகை காட்டினாரா விஜய்….? இணையத்தை ஆக்கிரமித்த காரசார விவாதம்….!!

சமீபத்தில் நடிகர் விஜய் விமான நிலையத்தை விட்டு வெளியே வந்தபோது, அங்கு கூடியிருந்த ரசிகர்கள் மற்றும் பத்திரிக்கையாளர்களின் நெரிசலில் சிக்கி நிலைதடுமாறி கீழே விழுந்தார். இந்த வீடியோ இணையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தற்போது அதில் புதிய சர்ச்சை ஒன்று…

Read more

“அடிக்கடி மெசேஜ் பண்ணுவாரு” சூர்யகுமார் மேல நடிகை குற்றச்சாட்டு….? உலகக்கோப்பை நேரத்துல இப்படி ஒரு பிரச்சனையா….?

இந்திய டி20 அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் தனக்கு அடிக்கடி குறுஞ்செய்திகள் (Messages) அனுப்புவார் என பாலிவுட் நடிகையும் ‘ஸ்ப்ளிட்ஸ்வில்லா’ (Splitsvilla) புகழ் நட்சத்திரமுமான குஷி முகர்ஜி சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறி அதிர வைத்துள்ளார். 2026 பிப்ரவரியில் உலகக்கோப்பை தொடங்கவுள்ள…

Read more

“மீன் பிடிக்க நினைச்சது ஒரு குத்தமா?”.. வலையில் சிக்கிய முதலை.. பதறி துடித்த இளைஞர்.. வைரலாகும் திக் திக் வீடியோ..!!!

வெளிநாடுகளில் நீர்நிலைகளுக்கு மேலே வீடுகளைக் கட்டி வசிப்பது வழக்கம். அப்படி ஒரு வீட்டில் வசிக்கும் நபர் ஒருவர், வீட்டின் தரைப்பகுதியில் இருந்த ஓட்டை வழியாகத் தூண்டிலைப் போட்டு மீன் பிடிக்க முயன்றுள்ளார். மீன் சிக்கப் போகிறது என்று அவர் ஆவலுடன் காத்திருக்க,…

Read more

“எங்க தங்கத்த பத்திரமா பாத்துக்கோங்க!”.. விஜய் கீழே விழுந்ததால் பதறிய பிரபலம்.. வருத்தம் தெரிவித்து பதிவு.. வைரலாகும் வீடியோ..!!!

மலேசியாவில் படப்பிடிப்பை முடித்துவிட்டு சென்னை திரும்பிய நடிகர் விஜய், விமான நிலையத்தில் ரசிகர்களின் கட்டுக்கடங்காத கூட்ட நெரிசலில் சிக்கி எதிர்பாராத விதமாகத் தடுமாறி கீழே விழுந்தார். இந்த வீடியோ இணையத்தில் பரவி ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்திய நிலையில், மலேசியாவைச் சேர்ந்த பிரபல…

Read more

“பேசியது ஒரு குற்றமா?… உன்னை இங்கேயே அடித்துக் கொன்றுவிடுவேன்”…மும்பை ஆட்டோ டிரைவரின் வெறிச்செயல்… வைரலாகும் அதிரடி வீடியோ..!”

மும்பையில் நள்ளிரவில் ஆட்டோவில் பயணம் செய்த இளம்பெண்களை ஆட்டோ டிரைவர் நடுவழியிலேயே இறக்கிவிட்டு, ஆபாசமாக திட்டி கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டீனா சோனி என்ற இளம்பெண் தனது தோழியுடன் பாந்த்ரா ரயில் நிலையத்திலிருந்து ஜியோ கன்வென்ஷன்…

Read more

பர்த்டே பிளான்…! “சிறுவனின் 18-வது பிறந்தநாளுக்கு கேக் வாங்கிட்டு போன போலீசார்”… கொண்டாட்டம் முடிந்ததும் கைது… ஏன் தெரியுமா..? வீடியோ வைரல்..!

பிரேசில் நாட்டில் சிறுவன் ஒருவன் தொடர் திருட்டுச் சம்பவங்களில் ஈடுபட்டு வந்த நிலையில், அவன் மைனர் என்பதால் சட்டப்படி போலீசாரால் கைது செய்ய முடியாத சூழல் நிலவியது. இந்நிலையில், அந்தச் சிறுவனுக்கு 18 வயது பூர்த்தியாகும் நாளைக் குறித்து வைத்திருந்த போலீசார்,…

Read more

முகத்துக்கு நேராக வந்து நின்ற மரணம்..! சிலையாக மாறிய டிரைவர்… நல்லவேளை மூச்சு கூட விடல.. அசைஞ்சிருந்தா காலிதான்.. சிங்கத்துடன் திகில்… வைரலாகும் வீடியோ..!!

ஜங்கிள் சபாரி செல்லும் சுற்றுலாப் பயணிகள் ஒரு சிங்கத்தைப் பார்த்தாலே சிலிர்த்துப் போவார்கள். ஆனால், ஓடும் ஜீப்பிற்குள் சீறிப்பாயும் ஒரு பெண் சிங்கம் திடீரென உள்ளே நுழைந்து, டிரைவர் இருக்கைக்கு அருகில் நின்று அவரை சில நொடிகள் உற்றுப்பார்த்தால் எப்படி இருக்கும்?…

Read more

“உலகிலேயே மிக அழகான கொள்ளை!”.. கடைக்குள் புகுந்து பச்சிளம் குழந்தை செய்த க்யூட்டான செயல்.. வைரலாகும் சொக்க வைக்கும் வீடியோ..!!!

சமூக வலைதளங்களில் தினமும் எத்தனையோ திருட்டு மற்றும் கொள்ளைச் சம்பவங்கள் தொடர்பான வீடியோக்கள் வெளியாகி நம்மை அதிரவைக்கும். ஆனால், இப்போது வைரலாகி வரும் ஒரு வீடியோ, பார்ப்பவர்களின் கோபத்தை வரவழைப்பதற்குப் பதிலாக முகத்தில் புன்னகையை வரவழைத்துள்ளது. ஒரு சிறுவன் கடைக்குள் மிகச்…

Read more

“இதுதாங்க பாசம்!”.. பாட்டிக்கு பேரன் கொடுத்த சர்ப்ரைஸ்.. மிரள வைக்கும் ரியாக்ஷன்… வைரலாகும் ஆனந்தமான வீடியோ..!!!

இன்றைய அவசர உலகில் எத்தனையோ வீடியோக்களை நாம் பார்த்தாலும், ரத்த பந்தங்களின் பாசத்தைப் பறைசாற்றும் வீடியோக்கள் எப்போதும் தனி ரகம். அப்படி ஒரு வீடியோதான் இப்போது இணையத்தை நனைய வைத்துள்ளது. நீண்ட நாட்களாக வெளியூரில் தங்கி வேலை பார்த்து வந்த இளைஞர்…

Read more

இந்திய இரயில்வே வாரியத்தில் 311 காலிப் பணியிடங்கள்… புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியீடு…!!!

இந்திய இரயில்வே வாரியம் அமைச்சகப் பிரிவுகள் மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட பிரிவுகளில் காலியாக உள்ள முன்னூற்று பதினொரு பணியிடங்களை நிரப்புவதற்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பின்படி ஹிந்தி மொழிபெயர்ப்பாளர், சட்ட உதவியாளர், பணியாளர் நல ஆய்வாளர் மற்றும் ஆய்வக உதவியாளர்…

Read more

அட்ராசக்க…! இன்று ஒரே நாளில் ரூ‌.23,000 குறைந்தது… செம ஹேப்பியில் நகை பிரியர்கள்…!!!

சென்னையில் தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வந்த நிலையில் இன்று ஒரே நாளில் 22 ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 3360 ரூபாய் வரையில் குறைந்துள்ளது. இதனால் ஒரு சவரன் 1,00,800  ரூபாய்க்கும், ஒரு கிராம் 12,600 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.…

Read more

“பட்டனை அமுக்கிய குரங்கு.. தலைதெறிக்க ஓடிய ராணுவம்!” இணையத்தில் வைரலாகும் வீடியோ..!!

சமூக வலைதளங்களில் தற்போது ஒரு வேடிக்கையான வீடியோ மிக வேகமாகப் பரவி வருகிறது. அதில், போர்க்களத்தில் ஒரு ராணுவ டாங்க் அருகே நின்று வீரர்கள் சிலர் போருக்குத் தயாராகிக் கொண்டிருக்கின்றனர். டாங்கியில் ஏவுகணைகள் பொருத்தப்பட்டு, எதிரிகள் மீது தாக்குதல் நடத்த வீரர்கள்…

Read more

“காலிபிளவரை தூக்கிப்போட்டு கதறிய விவசாயி…” பாகிஸ்தானை நிலைகுலைய வைத்த ஆப்கானிஸ்தானின் ‘அந்த’ ஒரு முடிவு… வைரல் வீடியோ…!!!

பாகிஸ்தானுடனான வர்த்தக உறவை ஆப்கானிஸ்தான் துண்டிப்பதாக அறிவித்துள்ள நிலையில், அதன் எதிரொலியாக பாகிஸ்தானில் காய்கறிகளின் விலை விண்ணைத் தொட்டுள்ளதுடன், வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் விவசாயி ஒருவர் கதறி அழும் உருக்கமான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பாகிஸ்தான் முழுவதும் விவசாயிகள்…

Read more

நிஜமாவே பயமா இருக்குங்க…. “படிக்கிற வயசுல எதுக்கு இந்த அரிவாள்?” – நயினார் நாகேந்திரன் வெளியிட்ட அந்த பகீர் வீடியோ….!!

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் நான்கு சிறுவர்கள் கஞ்சா போதையில் வடமாநிலத் தொழிலாளியை அரிவாளால் தாக்கி, அதை ‘ரீல்ஸ்’ வீடியோவாகப் பதிவிட்ட அதிர்ச்சிகரமான செய்தியை பா.ஜ.க சட்டமன்றக் குழுத் தலைவர் நயினார் நாகேந்திரன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். கல்வி கற்க வேண்டிய…

Read more

விதிமீறிய இளைஞர்கள்.. முதலையை பைக்கில் கட்டி இழுத்துச் சென்ற கொடூரம்.. வீடியோ ஆதாரத்தால் சிக்கிய கும்பல்.. பீகாரில் நடந்த அராஜகம்..!!

பீகார் மாநிலத்தில் அரிய வகை முதலை ஒன்றை மோட்டார் சைக்கிளில் கட்டி தரதரவென இழுத்துச் சென்ற கொடூரமான வீடியோ இணையத்தில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உணவைத் தேடி ஊருக்குள் வந்த அந்த முதலையை, அங்குள்ள இளைஞர்கள் சிலர் கயிற்றால் கட்டி…

Read more

நிமிடத்தில் சாம்பலாகி இருப்பார்கள்.. சீறிப்பாயும் எரிமலைக் குழம்பு.. அசால்ட்டாக நடந்து சென்ற நபர்கள்.. வைரலாகும் திகில் வீடியோ..!!

ஹவாய் எரிமலை தேசிய பூங்காவில் உள்ள கிலாயூவா எரிமலை வெடித்துச் சிதறியபோது, பாதுகாப்பு காரணங்களுக்காக தடை செய்யப்பட்ட பகுதிக்குள் இரண்டு நபர்கள் அத்துமீறி நுழைந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. எரிமலைக் குழம்பு சீறிப்பாயும் இடத்திற்கு மிக அருகில் உள்ள கண்காணிப்பு கேமரா…

Read more

லிஃப்டிற்குள் பட்டாசு வெடித்து ரகளை செய்த வாலிபர்கள்..கடைசியில் நடந்த ட்விஸ்ட்..வீடியோவைப் பார்த்தால் பதறிப்போவீர்கள்..!!

ரஷ்யாவில்‌ கடந்த டிசம்பர் 27-ஆம் தேதி, இரண்டு இளைஞர்கள் லிஃப்டிற்குள் பட்டாசுகளை வெடித்து விபரீத செயலில் ஈடுபட்ட வீடியோ இணையத்தில் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த இளைஞர்கள் தங்களின் செயலை மொபைல் போனில் படம் பிடித்துக்கொண்டே, குறுகிய இடமான லிஃப்டிற்குள் பட்டாசைக்…

Read more

கரூர் சம்பவம் இப்படித்தான் நடந்திருக்கும்…. இதுதான் அதுக்கு EXAMPLE…. ரசிகர்களே, இதைப் பார்த்தாவது திருந்துங்க….!!

தமிழக வெற்றிக் கழகத்தின் (TVK) தலைவர் விஜய் அவர்கள் பொது இடத்தில் ரசிகர்களின் கூட்ட நெறிசலில் சிக்கி நிலைதடுமாறி கீழே விழும் அதிர்ச்சிகரமான காணொளி தற்போது இணையத்தில் காட்டுத்தீயாய் பரவி வருகிறது. “எந்தச் சதியும் இல்லை, இது வெறும் குழப்பம் மட்டுமே”…

Read more

  • December 30, 2025
60 வயதிலும் இப்படியா….? 2 டிகிரி குளிரில் மிலிந்த் சோமன் செய்த அந்த ‘வெறித்தனமான’ ஒர்க்அவுட்….!!

வயது என்பது வெறும் எண் தான் என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளார் உடற்பயிற்சி ஆர்வலர் மிலிந்த் சோமன். தற்போது வியன்னாவில் (Vienna) விடுமுறையைக் கழித்து வரும் அவர், அங்கிருக்கும் பூங்கா ஒன்றில் மைனஸ் 2 டிகிரி செல்சியஸ் கடும் குளிரிலும் அசால்ட்டாகப்…

Read more

நடுரோட்டில் நடந்த பயங்கரம்…. தூக்கி வீசப்பட்ட அந்தப் பெண்…. பகீர் கிளப்பும் CCTV வீடியோ….!!

சமூக வலைதளங்களில் ஒரு பதைபதைக்க வைக்கும் காணொளி வெளியாகி அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ஒரு ஆணும் பெண்ணும் சாலையைக் கடக்க முயற்சிக்கும்போது, எதிர்பாராத விதமாக ஒரு கார் அதிவேகத்தில் வந்து அந்தப் பெண் மீது பயங்கரமாக மோதுகிறது. அந்த வேகத்தில் பெண்…

Read more

இதுதான் உண்மையான தமிழ்நாடு…. இந்து கோவில்…. கிறிஸ்தவ பெண்கள்…. இந்த ஒற்றுமையை யாராலும் பிரிக்க முடியாது….!!

சமூக வலைதளங்களில் தற்போது ஒரு அழகான அதே சமயம் அரசியல் ரீதியாக மிக முக்கியமான காணொளி வைரலாகி வருகிறது. ஒரு இந்து ஆலயத்தின் வளாகத்தில், கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்த பெண்கள் மிகவும் இயல்பாகவும் மகிழ்ச்சியாகவும் புகைப்படம் எடுத்துக் கொள்கின்றனர். இந்த ஒற்றைக்…

Read more

இது என்ன கொடுமை….? செய்த தப்பை மறைக்க ‘Racism’ என கூச்சல்…. சூப்பர் மார்க்கெட்டில் பெண் செய்த ‘அநாகரிக’ செயல்….!!

ஸ்பெயின் நாட்டில் உள்ள ஒரு பிரபல சூப்பர் மார்க்கெட்டில் நடந்த இந்தச் சம்பவம் மனித நேயத்தையே கேள்விக்குறியாக்கியுள்ளது. காய்கறி மற்றும் பழங்கள் விற்கும் பகுதியில், ஒரு பெண் பொது இடம் என்றும் பாராமல் அநாகரிகமான முறையில் மலம் கழிக்க முயன்றுள்ளார். இதனை…

Read more

வினாத்தாளில் அரசியல் விளம்பரமா….? சர்ச்சையான 10 மார்க் கேள்விகள்…. கோபத்தில் கொந்தளித்த சீமான்….!!

சமீபத்தில் உதவி ஆசிரியர் தேர்வுக்கான வினாத்தாளில், தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் கொண்டு வந்த திட்டங்களான ‘இல்லம் தேடி கல்வி’, ‘நான் முதல்வன்’, ‘முதலமைச்சர் காலை உணவுத் திட்டம்’, ‘கலைஞர் மகளிர் உரிமைத் தொகை’ மற்றும் ‘முதல்வரின் காக்கும் கரங்கள்’…

Read more

இது தேவையா…? பணியில் இருந்த போலீஸிடம் வம்பு…. வைரலாகும் கைகலப்பு வீடியோ….!!

சமூக வலைதளங்களில் தற்போது ஒரு வீடியோ பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. அதில், சாலையில் பணியில் ஈடுபட்டிருந்த ஒரு காவலரை இரண்டு பெண்கள் தேவையின்றி வம்புக்கு இழுப்பதோடு, அவரைத் தாக்கத் தொடங்குகின்றனர். ஒரு கட்டத்திற்கு மேல் பொறுமை இழந்த அந்த அதிகாரி, தற்காப்புக்காக…

Read more

யாதும் ஊரே-ன்னு சொல்லிட்டு இவ்வளவு கொடூரமா…. ரத்தம் சொட்ட சொட்ட…. இதுதான் திராவிட மாடலா….? வைரலாகும் நடுங்க வைக்கும் வீடியோ….!!

​”யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்ற உயரிய தத்துவத்தைப் போற்றும் தமிழ் மண்ணில், திருத்தணியில் நடந்த இந்தச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சூரஜ் என்ற வடமாநிலத் தொழிலாளி, கஞ்சா போதையில் இருந்த ஒரு கும்பலால் கொடூரமாகத் தாக்கப்பட்டுள்ளார். சமூக வலைதள…

Read more

முட்டாள்தனத்தின் உச்சம்…. கொதிக்கும் எண்ணெயில் குழந்தையின் கால்…. கடவுள் பேரால இப்படி பண்ணாதீங்க….!!

சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு காணொளி பார்ப்பவர் எவரையும் நிலைகுலையச் செய்கிறது. ஐயப்ப பக்தர்கள் குழுமி இருக்கும் ஒரு இடத்தில், கொதிக்கும் எண்ணெயில் சுமார் மூன்று வயது மதிக்கத்தக்க ஒரு பச்சிளம் குழந்தையின் காலை முக்கி எடுக்கின்றனர். பக்தி என்ற…

Read more

ஆத்தாடி, அடம் பிடிச்சு அழுத பொண்ணு…. அம்மாவோட அதிரடி ட்ரீட்மென்ட்…. வைரலாகும் வீடியோ….!!

ரஷ்யாவில் ஒரு ஷாப்பிங் மாலில் நடந்த இந்தச் சம்பவம் தற்போது இணையதளங்களில் செம வைரலாகி வருகிறது. ஒரு இளம் பெண் தனது தாயுடன் ஷாப்பிங் சென்றபோது, அங்கே இருந்த மிகவும் விலை உயர்ந்த சில பொருட்கள் வேண்டுமென்று அடம் பிடித்துள்ளார். அதற்கு…

Read more

யாரும் செய்யக்கூடாத அந்த ஒரு தப்பு…. காருக்குள்ள தூங்கினா செத்துடுவாங்களா….? வைரலாகும் அதிர்ச்சி வீடியோ….!!

உத்தராகண்ட் மாநிலத்தில் உள்ள நைனிடாலுக்கு சுற்றுலா வரும் பயணிகளுக்கு ஒரு மிக முக்கியமான எச்சரிக்கை மணி அடித்துள்ளது இந்தச் சம்பவம். மதுராவைச் சேர்ந்த 40 வயது டாக்ஸி ஓட்டுநர் ஒருவர், கடும் குளிரில் இருந்து தப்பிக்க தனது காரின் ஜன்னல்களை முழுவதுமாக…

Read more

யமுனை விஷமா மாறி இருக்கு…. புனித நதியை காப்பாத்த வழியே இல்லையா….? வேதனை தரும் காணொளி….!!

இந்தியாவின் தலைநகரான புது டெல்லியில் பாயும் புனிதமான யமுனை நதி, இன்று குப்பைகளும் கழிவுகளும் கொட்டப்படும் இடமாக மாறிப்போனது வேதனை அளிக்கிறது. சமீபத்தில் வெளியான காணொளி ஒன்றில், நதிக்கரையில் நின்று கொண்டிருக்கும் நபர் ஒருவர் யமுனை நதியின் தற்போதைய மோசமான நிலையை…

Read more

Other Story