“உணவு பொருளை இப்படியா கால் வச்சு மிதிப்பீங்க?” இனி அப்பளம் சாப்பிட தோணுமா…. வைரலாகும் அதிர்ச்சி வீடியோ….!!
நமது அன்றாட உணவில் முக்கியப் பங்கு வகிக்கும் அப்பளம், எவ்வளவு சுகாதாரமற்ற முறையில் தயாரிக்கப்படுகிறது என்பதைக் காட்டும் காணொளி ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகிப் பார்ப்போரை முகம் சுளிக்க வைத்துள்ளது. அந்த வீடியோவில், அப்பளம் செய்வதற்கான மாவைச் சுத்தமில்லாத தரையில், தொழிலாளர்கள்…
Read more