“எங்கள் வீரர்கள் ஆயுதத்தை மட்டுமல்ல, அன்பையும் ஏந்தத் தெரிந்தவர்கள்”.. ராணுவ வீரர்கள் செய்த செயல் ..வைரல் வீடியோ..!!!
எல்லைப் பாதுகாப்பில் இரும்பு மனிதர்களாகச் செயல்படும் இந்திய ராணுவ வீரர்கள், சாதாரண மக்களிடம் எவ்வளவு கனிவானவர்கள் என்பதற்கு இந்த வீடியோ ஒரு சாட்சி. ஒரு ரயில் நிலைய நடைமேடையில், வயதான மூதாட்டி ஒருவர் தான் தயாரித்த சமோசாக்களை ஒரு பாத்திரத்தில் வைத்து…
Read more