#IPLRetentions : சாம் கரன் தக்க வைப்பு..! பஞ்சாப் கிங்ஸ் அணியில் யார் யார்?
ஐபிஎல் 2024க்கு முன்னதாக பஞ்சாப் கிங்ஸ் தக்கவைத்துள்ள அனைத்து வீரர்களின் பட்டியல்.. ஐபிஎல் 2024க்கான மினி ஏலம் டிசம்பர் 19-ம் தேதி துபாயில் உள்ள கோகோ கோலா அரங்கில் நடைபெற உள்ளது. எனவே இன்றைக்குள் ஒவ்வொரு அணியும் தக்கவைத்துள்ள வீரர்கள் மற்றும்…
Read more