சர்ஃபராஸ், மனீஷ் பாண்டேவை கழட்டி விட்ட டெல்லி….. ஏலத்தில் எடுக்குமா சிஎஸ்கே?…. எதிர்பார்க்கும் ரசிகர்கள்.!!

ஐபிஎல் 2024 ஏலத்திற்கு முன்னதாக மனிஷ் பாண்டே மற்றும் சர்ஃபராஸ் கானை டெல்லி கேப்பிடல்ஸ் விடுவித்துள்ளது. 2023 உலகக் கோப்பைக்குப் பிறகு, அடுத்ததாக 2024 ஐபிஎல் நெருங்கி வருகிறது. இதனால் அனைத்து அணிகளும் தங்களை தயார்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளன. அடுத்த மாதம்…

Read more

Other Story