மோக்கா புயல் இன்று கரையை கடக்கிறது…. தமிழ்நாட்டில் 4 நாட்களுக்கு மழை நீடிக்கும்…!!!
மத்திய கிழக்கு வங்கக் கடல் பகுதியில் மையம் கொண்டிருக்கும் மோக்கா புயல் இன்று பகலில் கரையை கடக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. வடக்கு மியான்மருக்கும் தென்மேற்கு பங்களாதேஷ் நாட்டிற்கும் இடையே இந்தப் புயல் கரையை கடக்க இருக்கிறது. புயல் கரையை கடக்கும் நேரத்தில்…
Read more