கர்நாடகாவில் காங்கிரஸ் வெற்றியை கொண்டாடி வரும் நிலையில், ஒரு துக்கமான செய்தி சற்றுமுன் வெளியாகியுள்ளது . முன்னாள் முதல்வர் சித்தராமையாவின் சொந்த சகோதரி சிவம்மாவின் கணவர் ராம கவுடா(69) உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலமானார். மைத்துனர் காலமானதால்  வெற்றியை கொண்டாடாமல் சித்தராமையா பெரும் துக்கத்தில் இருக்கிறார்.