பரபரப்பு புகார்..! பிரதமர் மோடி மீது தாக்குதல் நடத்த எதிர்க்கட்சிகள் சதி திட்டம்… சபாநாயகர் ஓம்பிர்லா அதிரடி குற்றச்சாட்டு…!!
நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பிரதமர் மோடி பதிலளிக்க இருந்த நிலையில், அவரைத் தாக்க எதிர்க்கட்சிகள் சதி செய்ததாகச் சபாநாயகர் ஓம் பிர்லா தெரிவித்துள்ள புகார் தேசிய அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஜனவரி 28-ம்…
Read more