குடிநீர் தொட்டியில் மலம் கலக்கப்பட்ட விவகாரம்….. DNA பரிசோதனைக்கு 8 பேர் ஆப்சென்ட்…!!!

புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள இறையூர் வேங்கைவயலில் பட்டியலின மக்கள் வசிக்கும் குடியிருப்பு பகுதியில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் மனிதக் கழிவு கலக்கப்பட்டது பெரும் சர்ச்சைக்குள்ளானது. இது குறித்து அரசியல் தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இதுகுறித்து தொடர்ந்து விசாரணை நடந்து…

Read more

ஆடியோவில் பாதி PTR பேசியதே இல்லை…. எடிட் செய்யப்பட்டுள்ளது…. அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்…!!!

கடந்த சில தினங்களுக்கு முன்பாக அமைச்சர் உதயநிதியும், சபரீசனும் முப்பதாயிரம் கோடி சொத்து சேர்த்ததாக பிடிஆர் பேசுவது போன்ற ஆடியோ பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டார். இந்த பிரச்சினையானது பெரும் பூதாகரமாக வெடிக்க அண்ணாமலையும், PTR-ம் மாறி மாறி பதிலடி…

Read more

ஆடியோவில் பேசியது PTR தான்…. 2 பேர் மீது நடவடிக்கை எடுக்கணும்…. CBI கதவை தட்டிய அதிமுக…!!!

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கடந்த ஏப்ரல் 14ஆம் தேதி திமுக முக்கிய புள்ளிகளின் சொத்து மதிப்பை வெளியிட்டு தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார். இது குறித்து தொடர்ந்து சமூக வலைதளங்களில் கடும் விவாதம் நடைபெற்றது. இதனிடையே சொத்து பட்டியல்…

Read more

ஜியோவின் அடுத்த மைல் கல்…. ஜியோ ஏர்ஃபைபர் சேவை விரைவில்…. மகிழ்ச்சியில் பயனர்கள்…!!!

உள்நாட்டு தொலைத்தொடர்பு நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு  சேவைகளை வழங்கி வருகிறது.  அந்தவகையில் நம் அனைவருக்கும் தெரிந்த ஃபைபர் நெட்வொர்க் சேவையைப் போல  அல்லாமல்  மற்றொரு புதிய சேவையை அறிமுகப்படுத்தவுள்ளது. அதாவது ஜியோ நிறுவனம் AirFiber என்ற புதிய…

Read more

அடி ஆத்தி…! “வாடிவாசல்” காளை பயிற்சிக்கு மட்டும் இத்தனை கோடியா…? லீக்கான தகவல்…!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா. இவர் தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா 42 திரைப்படத்தில் நடித்து வருகிறார். வரலாற்று பாணியில் உருவாகும் சூர்யா 42 படம்  10 மொழிகளில் வெளியாக இருக்கிறது. இந்த படத்தில் பாலிவுட்…

Read more

அரசு வாகனங்களை இயக்கும் ஓட்டுநர்களுக்கு…. 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை…. வெளியான அதிரடி உத்தரவு…!!!

தமிழ்நாட்டில் நாள்தோறும் ஏதாவது விபத்துகள் நடந்துகொண்டே தான் இருக்கிறது. பெரும்பாலான விபத்துக்கள் ஓட்டுநர்களின் கவனக்குறைவாலே ஏற்படுகிறது என்று சொல்லலாம். இதுபோன்ற விபத்துகளை குறைப்பதற்காக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் அரசு வாகனங்களை இயக்கும் ஓட்டுநர்களுக்கு இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை…

Read more

தமிழகத்திற்கு மண்ணெண்ணெய் குறைப்பு…. ரேஷன் அட்டைதாரர்களுக்கு அதிர்ச்சி செய்தி….!!!

ரேஷன்கடைகள் மூலமாக ஏழை,எளிய மக்களுக்கு இலவச அரிசி, மலிவு விலையிலான கோதுமை, சமையல் எண்ணெய், சீனி, பருப்பு உள்ளிட்ட மளிகை பொருட்கள் வழக்கப்படுகிறது. அதுமட்டுமின்றி குறைந்த விலையில் மண்ணெணெய் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழ்நாட்டிற்கு வழங்கப்பட்டு வந்த மண்ணெண்ணெய் அளவை மத்திய…

Read more

அடுத்த 3 மணி நேரத்தில்…. 18 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு…. எந்தெந்த மாவட்டங்கள் தெரியுமா..??

கோடை காலம் தொடங்கியுள்ள நிலையில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. பல மாவட்டங்களில் வெயில் சதம் அடித்தது. கோடை வெயில் 40 டிகிரி வரை சென்று வாட்டி எடுத்து வருகிறது. இதனால் மக்கள் பலரும் வெளியில் தலை…

Read more

ஊட்டி செல்வோர் கவனத்திற்கு…! நீலகிரி மாவட்டத்தில் போக்குவரத்தில் மாற்றம்…. ஆட்சியர் அறிவிப்பு…!!!

வரும் 15ஆம் தேதி முதல் 23ஆம் தேதி வரை ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் மலர் கண்காட்சி நடைபெற உள்ளது. கடந்த ஒரு வாரமாக தினமும் 15,000 வாகனங்கள் ஊட்டிக்கு வந்து சென்றன. இதனால் ஊட்டி – குன்னூர் -மேட்டுப்பாளையம் ஊட்டி…

Read more

அண்ணாமலை தேர்தல் பணிகளை மேற்கொள்ள தடை…? வெளியான முக்கிய தகவல்…!!!

கர்நாடக மாநில சட்டப்பேரவைத் தேர்தலானது மே மாதம் 10ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. இந்நிலையில் மாநிலம் முழுவதும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளது. கர்நாடக பாஜக துணை தேர்தல் பொறுப்பாளரான அண்ணாமலை, மாநில சட்டமன்ற தேர்தல் பணி…

Read more

கிராம நிர்வாக அதிகாரி வெட்டி கொலை…. குற்றவாளிகளை பிடிக்க 4 தனிப்படை…!!!

தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாடு கிராம நிர்வாக அதிகாரி லூர்துபிரான்சிஸ் என்பவரை இரண்டு மர்ம நபர்கள் கிராம நிர்வாக அலுவலம் புகுந்து நேற்று வெட்டி கொலை செய்துள்ளனர். இது தொடர்பாக காவல்துறையினர் நடத்திய விசாரணையில், பிரான்சிஸ் சில நாட்களுக்கு முன்னர் அப்பகுதி மணல்…

Read more

களத்தில் இறங்கி ஆய்வு செய்யும் முதல்வர்…. இதெற்கெல்லாம் இன்று தடை…. மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு…!!!

கள ஆய்வில் முதலமைச்சர் என்ற திட்டத்தின் கீழ் முதல்வர் ஸ்டாலின் மாவட்டம் தோறும் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில், இன்றும், நாளையும் விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களுக்கு பயணித்து கள ஆய்வு செய்ய உள்ளார். ஆய்வுகளுடன் விவசாய…

Read more

நாடு முழுவதும் 2 நாள் துக்கம் அனுசரிப்பு…. மத்திய உள்துறை அமைச்சகம் அறிவிப்பு…!!!

ஷிரோமணி அகாலிதளத்தின் தலைவரும். முன்னாள் பஞ்சாப் முதல்வருமான பிரகாஷ் சிங் பாதல் (95) சற்றுமுன் காலமானார். உடல்நலக்குறைவால் மொகாலியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவரது உயிர் பிரிந்தது. பஞ்சாபில் 5 முறை முதல்வராக இருந்தவர் பிரகாஷ்…

Read more

3 கால்பந்து மைதானங்களின் அளவு கொண்ட…. விண்கல் இன்று பூமியை நோக்கி வருகிறது – நாசா தகவல்…!!!

ஒவ்வொரு நாளும் பூமியை நோக்கி விண்கற்கள் நகர்ந்து கொண்டுதான் இருக்கிறது. இந்த விண்கற்களானது  பூமியை நெருங்குகிறது என்று அடிக்கடி எச்சரிக்கை செய்தி வெளியாகி வருகின்றது. விண்கல்லானது பூமி மீது மோதுவதால் பேரழிவை ஏற்படுத்தக்கூடும் என கூறப்படுகிறது. இந்நிலையில், 3 கால்பந்து மைதானங்களின்…

Read more

சற்றுமுன்: பஞ்சாப் முன்னாள் முதல்வர் பிரகாஷ் சிங் பாதல் காலமானார்…!!!

ஷிரோமணி அகாலிதளத்தின் தலைவரும். முன்னாள் பஞ்சாப் முதல்வருமான பிரகாஷ் சிங் பாதல் (95) சற்றுமுன் காலமானார். உடல்நலக்குறைவால் மொகாலியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவரது உயிர் பிரிந்தது. பஞ்சாபில் 5 முறை முதல்வராக இருந்தவர் பிரகாஷ்…

Read more

பெங்களூரு-வேளாங்கண்ணி இடையே சிறப்பு ரயில்கள்…. எந்தெந்த நாட்களில்…? ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு…!!!

பெரும்பாலும் நீண்ட தூர பயணத்திற்கு மக்கள் ரயில் பயணத்தையே தேர்வு செய்கின்றனர். இதற்காக டிக்கெட் முன்பதிவு செய்வது வழக்கம். பயணிகளின் சவுகரியத்திற்கு ஏற்ப ரயில்வே துறையில் பல்வேறு வசதிகளும் ஏற்படுத்தி கொடுக்கப்பட்டுள்ளது.  மேலும் ஒவ்வொருமுக்கியமான  பண்டிகை காலங்களில் கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக…

Read more

தூத்துக்குடி மாவட்ட VAO வெட்டிக்கொலை: ஒரு கோடி நிவாரணம் அறிவித்தார் முதல்வர்…!!!

தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாடு கிராம நிர்வாக அதிகாரி லூர்துபிரான்சிஸ் என்பவரை இரண்டு மர்ம நபர்கள் கிராம நிர்வாக அலுவலம் புகுந்து வெட்டி கொலை செய்துள்ளனர். இது தொடர்பாக காவல்துறையினர் நடத்திய விசாரணையில், பிரான்சிஸ் சில நாட்களுக்கு முன்னர் அப்பகுதி மணல் கடத்தல்…

Read more

தூத்துக்குடி மாவட்ட VAO வெட்டிக்கொலை: அரசு அஞ்சி நடுங்குகிறதா…? TTV தினகரன் காட்டம்…!!!

தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாடு கிராம நிர்வாக அதிகாரி லூர்துபிரான்சிஸ் என்பவரை இரண்டு மர்ம நபர்கள் கிராம நிர்வாக அலுவலம் புகுந்து வெட்டி கொலை செய்துள்ளனர். இது தொடர்பாக காவல்துறையினர் நடத்திய விசாரணையில், பிரான்சிஸ் சில நாட்களுக்கு முன்னர் அப்பகுதி மணல் கடத்தல்…

Read more

நடிகை தமன்னா அந்த நடிகரை காதலிப்பது உண்மைதான்…. உறுதி செய்த வீடியோ…!!!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் தமன்னா. இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி, மராத்தி போன்ற மொழிகளில் பல முன்னணி ஹீரோகளுக்கு ஜோடியாக நடித்துள்ளார்‌. இவர் மலையாளத் திரையுலகிலும் ஒரு புதிய படத்தின் மூலம் அறிமுகமாக இருக்கிறார். இவருடைய…

Read more

கர்நாடக சட்டப்பேரவை தேர்தல்: தேர்தல் பறக்கும் படையினர் அதிரடி சோதனை…!!!

கர்நாடக மாநில சட்டப்பேரவைத் தேர்தலானது மே மாதம் 10ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. இந்நிலையில் மாநிலம் முழுவதும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளது. அதன்படி, பணப்பட்டுவாடா மற்றும் தேர்தல் முறைகேடுகளைத் தடுப்பதற்கு தேர்தல் அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து…

Read more

நாளை(ஏப்ரல் 26) பூமியை நோக்கி நெருங்கி வரும் விண்கல்…. நாசா வெளியிட்ட தகவல்…!!!

ஒவ்வொரு நாளும் பூமியை நோக்கி விண்கற்கள் நகர்ந்து கொண்டுதான் இருக்கிறது. இந்த விண்கற்களானது  பூமியை நெருங்குகிறது என்று அடிக்கடி எச்சரிக்கை செய்தி வெளியாகி வருகின்றது. விண்கல்லானது பூமி மீது மோதுவதால் பேரழிவை ஏற்படுத்தக்கூடும் என கூறப்படுகிறது. இந்நிலையில், 3 கால்பந்து மைதானங்களின்…

Read more

மீண்டும் நவீன தொழில்நுட்பத்தில் வருகிறது…. அஜித் ரசிகர்களுக்கு ஹேப்பி நியூஸ்…!!!

நடிகர் அஜித்குமாரை ‘அமராவதி’ மூலம் திரையுலகிற்கு அறிமுகப்படுத்திய சோழா கிரியேஷன்ஸ் நிறுவனர் பொன்னுரங்கம், AK ரசிகர்களுக்கு ஒரு வேண்டுகோள் விடுத்துள்ளார். 1993ல் வெளியான அமராவதியின் 30வது ஆண்டை கொண்டாடும் வகையில் வரும் மே 1 ஆம் தேதி உயர் தொழில்நுட்ப வடிவில்…

Read more

BREAKING: தமிழ்நாடு முழுவதும் இரவில் வெடித்த போராட்டம்…!!!

தமிழ்நாடு முழுவதும் அங்கன்வாடி ஊழியர்கள் தற்போது போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பதவி உயர்வு, காலி பணியிடங்களை நிரப்புதல் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, வேலூர், திருவாரூர், அரியலூர், சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் போராட்டம் நடைபெற்று வருகிறது. இதில், தரமணியில்…

Read more

கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை…. ரூ.3 லட்சம் செலவிட்டு சாதாரண பேக் வாங்க மாட்டேன்… நடிகை ஸ்ருதிஹாசன்…!!!

தமிழ் திரையுலகில் பிரபல முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஸ்ருதிஹாசன். இவர் தமிழ், தெலுங்கு என நிறைய படங்களில் பிசியாக நடித்து வருகிறார். கேஜிஎப் படம் புகழ் பிரசாந் நீல் இயக்கத்தில் பிரபாஸோடு சேர்ந்து சலார் படத்தில் நடித்திருக்கிறார். இந்நிலையில் இவர்…

Read more

தமிழகத்தில் இந்த மாவட்டத்திற்கு மே-5 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை…. மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு…!!

மதுரையில் வருடந்தோறும் சித்திரை திருவிழாவானது வருடந்தோறும் வெகு சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். அந்தவகையில் இந்த வருடம் சித்திரை திருவிழா முன்னிட்டு வரும் மே 5ஆம் தேதி மதுரைக்கு உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகர் உத்தரவிட்டுள்ளார். வருகின்ற 3ஆம்…

Read more

தமிழகத்தில் விரைவில் டாஸ்மாக் கடைகள் மூடல்…? கணக்கெடுப்பு பணிகள் தீவிரம்…. வெளியான தகவல்…!!

தமிழ்நாட்டில் 500 டாஸ்மாக் கடைகளை மூடுவதற்கான கணக்கெடுக்கும் பணிகள் தொடங்கியிருக்கின்றன. 500 டாஸ்மாக்  கடைகள் மூடப்படும் என்று அமைச்சர் செந்தில் பாலாஜி சட்டப்பேரவையில் அறிவித்திருந்தார். இந்நிலையில், தமிழகத்தில் மூடப்பட உள்ள 500 டாஸ்மாக் கடைகளை கண்டறியும் பணி தொடங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.…

Read more

இனி TNPSC தான்….. மொத்தம் 10,000 காலிப்பணியிடங்கள்…. ரெடி ஆகுங்க…!!!

தமிழ்நாடு அரசின் பல்வேறு துறைகளில் காலியாக இருக்கும் பணியிடங்களானது tnpsc மூலம் நிரப்பப்பட்டு வருகிறது. குரூப் 1, குரூப் 2, குரூப் 4 உள்ளிட்ட பல்வேறு நிலைகளில் அறிவிப்புகள் வெளியாகி வருடம் தோறும் 1000கணக்கான பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகிறது. ஆண்டுதோறும் இந்த…

Read more

சற்றுமுன்: பலமுறை வெட்டி கொடூர கொலை…. பயங்கரம்..!!

தூத்துக்குடி முயப்பநாட்டில் அலுவலகத்திற்குள் புகுந்து லூர்து பிரான்சிஸ் கொடூரமாக வெட்டி கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மணல் கடத்தல் குறித்து புகார் அளித்ததால், அரசு அலுவலகத்திற்குள்ளேயே ரவுடிகள் நுழைந்து பலமுறை கொடூரமாக வெட்டி ஒரு அதிகாரியை கொலை செய்கிறார்கள் என்றால்…

Read more

இவர்களுக்கு பேருந்துகளில் இலவசப் பயணம், 75% தள்ளுபடியில் வீடுகள்…. அசத்தும் மாநில அரசு…!!!

டெல்லியில் 13 லட்சம் கட்டுமானத் தொழிலாளர்களுக்கு ஆம் ஆத்மி தலைமையிலான அரவிந்த் கெஜ்ரிவால் அரசு நற்செய்தியை வழங்கியுள்ளது. கட்டுமானத் தொழிலாளர்களுக்கு டெல்லி பேருந்துகளில் இலவசப் பயணம், குழுக் காப்பீடு, தங்கும் விடுதி வசதிகள் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. வீடுகளும் 75% சலுகையில்…

Read more

தமிழ்நாடு முழுவதும் மே-1 ஆம் தேதியன்று…. அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் பறந்த உத்தரவு…!!!

ஊராட்சிகளின் அந்தந்த ஆண்டின் முதல் நான்கு மாதங்களுக்கான வரவு செலவு அறிக்கை, மேற்கொள்ளப்பட்ட பணிகள், பணிகளின் முன்னேற்ற நிலை, மத்திய மாநில அரசு திட்டங்களுக்கான பயனாளிகள் தேர்வு, அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம், நமக்கு நாமே திட்டம், தூய்மை பாரத…

Read more

BREAKING: இந்தியா முழுவதும் கூகுள் ப்ளே ஸ்டோர் முடங்கியது… பயனர்கள் அவதி…!!!

ஆண்ட்ராய்ட் போன்களில் அப்ளிகேஷன்களை இன்ஸ்டால் செய்ய உதவும் கூகுள் ப்ளே ஸ்டோர் இந்தியா முழுவதும் முடங்கியுள்ளது. ப்ளே ஸ்டோரில் பேமண்ட் உள்ளிட்ட பல சேவைகள் தடைபட்டிருப்பதால் பயனாளர்கள் அவதியடைந்துள்ளனர்.

Read more

மன்னிப்பா..? அது மட்டும் முடியவே முடியாது….! பாஜக அண்ணாமலை திட்டவட்டம்…!!!

தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை DMK files என்ற பெயரில் திமுகவினரின் சொத்து பட்டியலை வெளியிட்டார். இது தமிழக அரசியலில் தற்போது பூதாகரமாக வெடித்து ஒருவருக்கொருவர் மாறி மாறி விமர்சனம் செய்து வருகின்றனர். மேலும் அண்ணாமலை அவதூறு பரப்புவதாகவும் திமுகவினர் இழப்பீடு…

Read more

அரசுப்பேருந்துகளில் இவர்களை மரியாதையுடன் நடத்த…. ஓட்டுநர், நடத்துநர்களுக்கு உத்தரவு…!!!

பஸ்களில் வயதானவர்கள், மனநிலை பாதிக்கப்பட்டவர்கள், மாற்றுத்திறனாளிகள் என பல தரப்பினரும் பயணம் செய்கிறார்கள். இவர்களுக்கென்று அரசுப்பேருந்துகளில் தனி இருக்கை வழங்கப்பட்டுள்ளது. ஆனால் அந்த இருக்கையானது அவர்களுக்கு கிடைப்பதில்லை. இந்நிலையில் இருக்கை தந்து மாற்றுத்திறனாளிகள் பயணிக்க அனுமதிப்பது இல்லை என்ற புகார் வந்துள்ளது.…

Read more

15 வருடத்தில் ரூ.2 கோடி சம்பாதிக்கலாம்…. எப்படி சாத்தியமாகும்…? உங்களுக்கான சூப்பர் டிப்ஸ் இதோ…!!!

15 வருடத்தில் ரூ.2 கோடி  சம்பாதிப்பது எப்படி என்பது குறித்த தொகுப்பினை இப்பொது பார்க்கலாம். மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு என்பது தொழில் முறையாக நிர்வகிக்கப்படும் கூட்டு முதலீட்டுத் திட்டம் ஆகும். பல முதலீட்டாளர்களிடம் இருந்து பணத்தை திரட்டி அந்த நிதியை பங்குகள்…

Read more

25 வயதுக்குட்பட்டோர் இனி லிஃப்ட் கொடுக்க முடியாது…. சாலை விபத்தை குறைக்க அரசு புது யுக்தி…!!!

சாகசம் என்ற பெயரில் இன்றைய காலத்து இளைஞர்கள் அதிவேகமாக பயணம் செய்வது ஆபத்தில் முடிந்துள்ளது. இது போன்ற விபத்துகளால் பலர் தங்களுடைய கை, கால்களை இழக்கின்றார்கள். பலர் வீட்டுக்குள்ளே முடங்கும் அளவிற்கு காயங்கள் ஏற்படுகின்றது. எனவே இதுபோன்ற விபத்துகளை தடுப்பதற்கு ஒவ்வொரு…

Read more

ரஜினி நினைத்திருந்தால்…. 1996 லேயே இது நடந்திருக்கும்… புகழ்ந்து தள்ளும் திருமா…!!!

ரஜினிகாந்த் நினைத்திருந்தால் அரசியலில் இறங்கி பெரிய மாற்றத்தை நிகழ்த்தியிருக்கலாம் என்று திருமாவளவன் கூறியுள்ளார். நேர்காணல்ஒன்றில் பேசிய அவர், 1996 லேயே ரஜினிகாந்த்  உச்சத்தை தொட்டிருந்தார். அப்போதே அவர் நினைத்திருந்தால் களத்தில் இறங்கியிருக்கலாம். ஆனால், அவர் அப்படி செய்யாமல் ஆன்மீகம் போதும் என்று…

Read more

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எப்படி இருக்கு தெரியுமா…? அமைச்சர் மா.சு சொன்ன குட் நியூஸ்…!!!

மதுரையில் இருந்து சென்னை செல்வதற்காக மதுரை விமான நிலையம் வந்த மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது,தமிழகத்தில் பரவிவரும் கொரோனா தொற்றுக்கு இடையே சுற்றுலாத் தலங்கள் வழக்கமான விதிமுறைகளை கடைபிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.  தற்போது பரவி…

Read more

8 வங்கிகளின் உரிமம் ரத்து…. எந்தெந்த வங்கிகள் தெரியுமா…? அதிரடி காட்டிய ரிசர்வ் வங்கி..!!!

விதிமுறைகளை மீறிய 8 கூட்டுறவு வங்கிகளின் உ ரிமத்தை ரத்து செய்வதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. பணப்புழக்கம் இல்லாததால் வங்கி சேவைகளை வழங்கி வந்த கூட்டுறவு வங்கிகளில் சேவா விகாஸ் வங்கி, டெக்கான் நகர வங்கி, மிலாட் வங்கி, முதோல் வங்கி,…

Read more

நிர்வாணமாக நடித்த எனக்கு….. இது பெரிய விஷயமில்லை…. அமலாபால் பரபர…!!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையான அமலாபால் சிந்து சமவெளி என்ற படத்தின் மூலமாக அறிமுகமாகி விஜய், விக்ரம் போன்ற பல முன்னணி நடிகர்களோடும் சேர்ந்து நடித்துள்ளார். இவர் நடிப்பில் உருவான கடாவர் திரைப்படம் சமீபத்தில் வெளியாகி விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பு…

Read more

அட நம்ம லெஜண்ட் சரவணனா இது….? ஆளே மாறிட்டாப்ளயே…. வைரல் புகைப்படம்…!!!

சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளரான அருள் சரவணன் அண்ணாச்சி நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் தி லெஜன்ட். இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என்ற ஐந்து மொழிகளிலும் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. இந்த படத்தில் லேஜெண்ட் சரவணன்…

Read more

இன்று(ஏப்ரல் 25) திருப்பதியில் 1000 குழந்தைகளுக்கு…. வெளியான சூப்பரான அறிவிப்பு…!!!

தற்போது திருப்பதி திருமலையில் பக்தர்கள் கூட்டமானது குவிய தொடங்கியுள்ளது. கோடை விடுமுறை தொடங்கி விட்டதால் பல பகுதிகளில் இருந்தும் ஏழுமலையானை தரிசனம் செய்வதற்காக பக்தர்கள் வந்த வண்ணம் இருக்கிறார்கள். இதனால் ஏழுமலையானை தரிசனம் செய்வதற்கு பல மணி நேரம் காத்திருக்கும் சூழல்…

Read more

மக்களே…! சென்னையில் இன்று(ஏப்ரல் 25) அதிசயம்…. கட்டாயம் நீங்களும் டிரை பண்ணி பாருங்க…!!!

நமது பூமியின் சாய்வு கோணத்தால் சூரியன் ஒரே மாதிரி பயணிக்காமல் வடக்கில் 23.5 டிகிரியில் இருந்து தெற்கில் 23.5 டிகிரி வரை பயணித்து திரும்புகிறது. இதனால் ஆண்டுக்கு 2 முறை இந்த பகுதிகளுக்குள் இருக்கும் நிலப்பரப்பில் நிழலில்லா நாள் ஏற்படுகிறது. அது…

Read more

தமிழகத்தில் இன்று(ஏப்ரல் 25) இங்கெல்லாம் மின்தடை….. வெளியான மொத்த லிஸ்ட்… முக்கிய அறிவிப்பு…!!

தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பல்வேறு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் உள்பட பல்வேறு பணிகளுக்காக இன்று (25.4.2023) மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது. மதுரை: ஏப்ரல் 25ஆம் தேதி காலை 9:00 மணி – மதியம் 2:00 மணி…

Read more

மாணவர்களே ரெடியா..! தமிழகத்தில் 1021 மருத்துவ பணியிடங்களுக்கு இன்று தேர்வு…!!!

தமிழ்நாட்டில் அரசு மருத்துவமனைகளில் காலியாக உள்ள காலி பணியிடங்களானது மருத்துவ பணியாளர் தேர்வு வாரியத்தின் மூலமாக நிரப்பப்பட்டு வருகிறது. அதன்படி கடந்த அக்டோபர் 11ஆம் தேதி 1021 உதவி மருத்துவர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதற்கு விண்ணப்பிக்கும் முறையானது தொடங்கி…

Read more

தொண்டர்களில் ஒருவனை முதலமைச்சர் ஆக்கும் கடமை எனக்கு இருக்கு…. OPS பேச்சு…!!!

அதிமுகவில் பல குளறுபடி உள்ள நிலையில், ஓ.பன்னீர் செல்வம் தனது பலத்தை நிரூபிக்கும் வகையில் திருச்சியில் முப்பெரும் விழா மாநாட்டை இன்று நடத்தினார். இதில் பேசிய முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், “அண்ணா பெயரால் இருக்கும் அதிமுக வரலாற்று சிறப்புமிக்க இயக்கம். அதிமுகவின்…

Read more

#BREAKING: “இந்த விஷயத்தில் விரைந்து செயல்படவேண்டும்” ஆளுநர்களுக்கு உச்ச நீதிமன்றம் அறிவுரை…!!

அரசியல் சாசன பிரிவு 200ன் படி சட்டப்பேரவையில் நிறைவேற்றும் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிப்பதில் விரைந்து செயல்பட வேண்டும் என்பதை ஆளுநர்கள் கண்டிப்பாக கவனத்தில் கொள்ள வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. மேலும் தெலுங்கானா ஆளுநர் தமிழிசைக்கு எதிராக மாநில அரசு தொடர்ந்த…

Read more

தமிழ்நாட்டில் 103 போலி மருத்துவர்கள் கைது…. காவல்துறை தகவல்..!!!

தமிழகத்தில் கடந்த 18 நாட்களில் 103 போலி மருத்துவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது. இந்நிலையில், முறைப்படி மருத்துவம் படிக்காமல் கிளினிக் அல்லது மருத்துவமனை நடத்துபவர்களே போலி டாக்டர்கள். ஏதேனும் மருத்துவரிடம் உதவியாளராகப் பணிபுரிந்து அதனால் கிடைக்கும் அனுபவ அடிப்படையில்…

Read more

விருந்துகளில் மதுபானம் பரிமாற அனுமதி இல்லை…. தமிழ்நாடு அரசு புதிய அறிவிப்பு…!!

திருமண மண்டபங்கள், விளையாட்டு அரங்குகளில் அனுமதி பெற்று மதுவை அனுமதிக்கலாம் என்று இன்று காலை அரசு அறிவித்திருந்தது. இதற்கு கடுமையான கண்டனங்கள் எழுந்தன. இந்நிலையில் மக்களின் கருத்துக்களை ஏற்று வணிகப்பகுதியில் இல்லாத இடங்களில் நடைபெறும் கொண்டாட்டங்கள், விழாக்கள், விருந்துகள் போன்றவற்றில் மதுபானம்…

Read more

#BREAKING: கர்நாடகாவில் இன்று வரை ₹83.42 கோடி பணம் பறிமுதல் – தலைமை தேர்தல் அதிகாரி…!!!

கர்நாடகாவில் மே 10-ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. கடந்த 13ம் தேதி தொடங்கிய வேட்பு மனு தாக்கல் 20-ம் தேதியோடு முடிவடைந்தது. இதில் பாஜக, காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகள், சுயேச்சை வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல்…

Read more

#PS2: ‘சின்னஞ்சிறு நிலவே’ பாடலின் 1 நிமிட வீடியோ…. வெளியிட்டது படக்குழு…. என்ன அழகு…!!!

உலகப் புகழ் பெற்ற மறைந்த எழுத்தாளர் கல்கி கிருஷ்ணமூர்த்தியின் பொன்னியின் செல்வன் என்ற நாவலை அடிப்படையாகக் கொண்டு இயக்குனர் மணிரத்தினம் பொன்னியின் செல்வன் என்ற படத்தை இரண்டு பாகங்களாக இயக்குகின்றார். இந்த திரைப்படத்தில் சீயான் விக்ரம், ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய்,…

Read more

Other Story