Breaking: தமிழ்நாட்டின் காலை உணவுத் திட்டம் பாராட்டுக்குரியது…. பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் பேச்சு…!!
சென்னையில் இன்று நடைபெற்ற காலை உணவுத் திட்ட விழாவில் பங்கேற்ற பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான், மாணவர்களுடன் அமர்ந்து உணவுண்டு பேசினார். தமிழக அரசின் திட்டம் மாணவர்களின் சத்தான வளர்ச்சிக்கு வழிவகுப்பது மட்டுமல்லாமல், ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு வகையான உணவை வழங்குவது…
Read more