காலை உணவை தினமும் Skip பண்றீங்களா…? “நேரம் இல்ல…” என்று விட்டுடாதீங்க…! உங்கள் உடலில் உங்களுக்கே தெரியாமல் வரும் அபாயம்..!
அலுவலகம், பள்ளி, கல்லூரி என அவசரமாகக் கிளம்பும் பலர் காலை உணவைத் தவிர்ப்பதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். ஆனால் காலை உணவைத் தொடர்ந்து தவிர்ப்பவர்களுக்கு அன்றைய உணவுமுறையின் ஒட்டுமொத்த தரம் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. குறிப்பாக கால்சியம், வைட்டமின் சி, நார்ச்சத்து…
Read more