“விமான டிக்கெட் விலை கிடுகிடு உயர்வு”… கோடை விடுமுறை பிளான் காலியா?.. இனி பிளைட்ல போறது கனவுதானா?… அதிர்ச்சியில் பயணிகள்..!!!
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையில் ஏற்படும் மாற்றங்கள் மற்றும் வளைகுடா நாடுகளில் நிலவும் போர் பதற்றம் போன்ற புவிசார் அரசியல் காரணங்களால், விமான எரிபொருள் விலை கணிசமாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்தியாவில் விமானத்தை இயக்குவதற்கான மொத்தச் செலவில் சுமார் 40 சதவீதம்…
Read more