மாதவிடாய் கோளாறு… 5 ஊசிக்கு ரூ. 15000 பணம்… தவறான சிகிச்சையால் உயிரிழந்த 21 வயது இளம்பெண்… சிக்கிய போலி மருத்துவர்…!!
நவி மும்பை வாசி பகுதியில் போலி மருத்துவர் அளித்த தவறான சிகிச்சையால் 21 வயது இளம் பெண் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்தோரி பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் வார்டு உதவியாளராக பணியாற்றி வரும் சந்தேஷ் யஷ்வந்த்…
Read more