அம்பலம்… மைத்துனரின் டாக்டர் பட்டத்தை பயன்படுத்தி மோசடி… போலி இருதய நோய் மருத்துவர் கைது…!!!
உத்தரப்பிரதேச மாநிலம் லலித்பூரில், தனது மைத்துனரின் மருத்துவப் பட்டத்தைப் பயன்படுத்தி கடந்த மூன்று ஆண்டுகளாக ஒரு மருத்துவக் கல்லூரியில் இருதய நோய் நிபுணராகப் பணியாற்றி வந்த அபிநவ் சிங் என்ற நபர் வெள்ளிக்கிழமை அன்று காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். இவரைப் பிடிப்பதற்காக…
Read more