“எல்லாரும் எல்லாமும் பெற வேண்டும், இங்கு இல்லாமல் இல்லாத நிலை வேண்டும் என்று பாடுபட்டவர் தான் எம்ஜிஆர், ஜெயலலிதா”… அவர்களை விமர்சிப்பது நியாயமற்றது… திருமாவளவனுக்கு, ஓபிஎஸ் கடும் கண்டனம்…!!!
முன்னாள் முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் அறிக்கை ஒன்றில் வெளியிட்டுள்ளார் அதில் அவர் கூறியிருப்பதாவது உன் முகத்தை காட்டினால் 30 லட்சம் வாக்குகள் நிச்சயம் என்று அண்ணா பாராட்டும் அளவுக்கு மக்கள் செல்வாக்கை பெற்றவர் தான் எம் ஜி ஆர். இந்த செல்வாக்கு…
Read more