கொல பசி போல!…. வாழைப்பழம் சாப்பிட்ட நபருக்கு…. காத்திருந்த அதிர்ச்சி…. வைரல் வீடியோ….!!!!

கலைப்படைப்புகளை பார்வையிட சென்றவர் அங்கு இருந்த படைப்பில் இருந்த வாழைப் பழத்தை திருடி சாப்பிட்டு உள்ளார். காலையில் சாப்பிடாமல் இருந்த காரணத்தால் கலைப்படைப்பில் இருந்த வாழைப் பழத்தை எடுத்து சாப்பிட்டுள்ளார். அதை வாழைப்பழம்தான் என நீங்கள் நினைக்கலாம். எனினும் வாழைப்பழம் இருந்த…

Read more

EPFO: ஒன்றுக்கு மேற்பட்ட முறை எப்போது பணத்தை எடுக்கலாம்?…. இதோ முக்கிய தகவல்….!!!!!

EPFO பல காரணங்களுக்காக பகுதியளவு தொகையை திரும்பப்பெற அனுமதித்தாலும், அதில் பல்வேறு நிபந்தனைகள் இருக்கிறது. பல காரணங்களில் நீங்கள் ஒருமுறை மட்டுமே திரும்ப பெற அனுமதிக்கப்படுவீர்கள். எனினும் சில சமயங்களில் ஒரு முறைக்கு மேல் பணம் எடுக்கும் வசதியானது கிடைக்கும். அதன்படி,…

Read more

மாணவியை சுட்டு கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்த மாணவர்… பின்னணி என்ன?…. பரபரப்பு….!!!!!

ஷிவ் நாடார் பல்கலைகழகத்தின் மாணவர், சக மாணவியை சுட்டுக் கொன்றதோடு தானும் துப்பாக்கியால் சுட்டுக் கொண்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவமானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கிரேட்டர் நொய்டாவிலுள்ள தாத்ரி அருகில் ஷிவ் நாடார் பல்கலைக்கழகத்தில் பயிலும் மாணவர், மாணவியை சுட்டுக்…

Read more

வாடிக்கையாளர்களே!…. கம்மியான விலையில் ஹோண்டா பைக்குகள்…. உடனே முந்துங்கள்….!!!!

இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப் பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்திய பைக்குகளில் ஒன்றுதான் ஹோண்டா ஷைன் 100. சென்ற மார்ச் 15-ம் தேதி இந்திய சந்தையில் இந்த பைக் முறைப்படி விற்பனைக்கு அறிமுகமானது. இது சிறப்பான மைலேஜ் வழங்கக்கூடிய விலை கம்மியான பைக்…

Read more

“எல்ஐசி-ன் பீமா ரத்னா திட்டம்”…. வெறும் ரூ.166 முதலீடு செய்தால் போதும்…. லட்சக்கணக்கில் கிடைக்கும்…. இதோ முழு விபரம்….!!!!

LIC-ன் புது பீமா ரத்னா திட்டத்தில் பிறந்த 90 நாட்களே ஆன குழந்தை முதல் 55 வயது வரையுள்ள நபர் வரை அனைவரும் இணைந்துக்கொள்ளலாம். இந்த திட்டத்தில் சேர்ந்து தினமும் ரூ.166, அதாவது மாதம் சுமார் ரூ.5,000 என்ற அளவில் பிரீமியம்…

Read more

அதுபற்றி கவலையில்லை?…. “பாராளுமன்ற தேர்தலில் தனித்து போட்டியிடுவோம்”…. சீமான் ஸ்பீச்…..!!!!!

தூத்துக்குடியில் புதூர் பாண்டியாபுரம் விளக்கு பகுதியில் நடந்த நாம் தமிழர் இன எழுச்சி பொதுக் கூட்டத்தில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பங்கேற்று பேசினார். அதாவது, தூத்துக்குடி விடுதலை புலிகள் மீதான தடையை நீக்கவேண்டும். தமிழர்களுக்கு உதவி செய்வதாக நினைத்தால்…

Read more

“அப்போ தான் எனக்கு Accident ஆனது”…. விஜய் ஆண்டனி டுவிட் வைரல்…..!!!!

விஜய் ஆண்டனி நடித்த பிச்சைக்காரன் திரைப்படத்தின் வெற்றியை அடுத்து இப்போது “பிச்சைக்காரன் 2” படம் உருவாகியுள்ளது. இந்த படத்தில் விஜய் ஆண்டனி நடிப்பதோடு மட்டுமின்றி டைரக்டும் செய்துள்ளார். இப்படத்தில் காவ்யா தப்பார், ராதா ரவி, ஒயி ஜி மகேந்திரன், மன்சூர் அலிகான்,…

Read more

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் “லால் சலாம்” படத்தில் முன்னாள் கிரிக்கெட் வீரர்…. வெளியான சூப்பர் அப்டேட்…..!!!!

தற்போது ஐஸ்வர்யா ரஜினிகாந்த் “லால் சலாம்” திரைப்படத்தை டைரக்டு செய்து வருகிறார். இதில் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். மேலும் நடிகர் ரஜினி சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறார். லைகா நிறுவனம் தயாரிக்கக்கூடிய இப்படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் இசையமைக்கிறார்.…

Read more

“எனக்கு அதை பற்றி எப்போதும் கவலையில்லை?”…. ஓபனாக பேசிய விராட் கோலி….!!!!!

நடப்பு IPL தொடரில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் ஐதராபாத்தை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி பெங்களூரு அபார வெற்றியடைந்தது. இந்த போட்டியில் பெங்களூரு அணியின் விராட்கோலி 63 பந்துகளில் 100 ரன்கள் அடித்து வெற்றிக்கு வித்திட்டார். அதோடு இப்போட்டியில் சிறப்பாக…

Read more

IPL 2023: சதம் அடித்து தெறிக்கவிட்ட விராட் கோலி…. ஐதராபாத்தை வீழ்த்தி வெற்றியை தட்டி தூக்கிய பெங்களுரு…..!!!!!

16வது IPL கிரிக்கெட் போட்டியின் 65-வது லீக் சுற்று ஆட்டம் ஐதராபாத்திலுள்ள ராஜீவ் காந்தி சர்வதேச ஸ்டேடியத்தில் நேற்று நடந்தது. இதில் முன்னாள் சாம்பியனான ஐதராபாத் சன் ரைசர்ஸ் மற்றும் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி மோதியது. அப்போது டாஸ் வென்ற…

Read more

அடடே சூப்பர்!…. டிக்கெட் இன்றி ரயில் பயணம்…. பலரும் அறியாத ஆச்சரிய தகவல்…..!!!!!

இந்தியா தன் ரயில் வலையமைப்பை தொடர்ந்து விரிவுபடுத்திக்கொண்டே வருகிறது. இப்போது இந்திய ரயில்வே உலகின் 4-வது பெரிய ரயில் நெட்வொர்க் உள்ள நாடாக மாறி இருக்கிறது. இந்திய ரயில்வே பற்றிய பல தனித்துவமான பலர் அரியாத தகவல்கள் இருக்கிறது. இன்று நாங்கள்…

Read more

யூடியூப் History-ல் நீங்க பார்க்கும் வீடியோ Save ஆகாமல் இருக்கணுமா?…. அப்போ இதை மட்டும் பண்ணுங்க போதும்…..!!!!!

நீங்கள் யூடியூப்-ல் பார்க்கும் எந்த வீடியோவும் Save ஆகக்கூடாது என நினைத்தால் Settings மாற்ற வேண்டும். அதன்படி, யூடியூப்-க்கு சென்று அதில் History என்பதை கிளிக்செய்ய வேண்டும். அதன்பின் அதில் Pause watch history என்பதை கிளிக் செய்து Pause என…

Read more

மீனம் ராசிக்கு…! பணவரவு சராசரியாக இருக்கும்…! ஊழியர்களின் மூலம் நன்மை உண்டாகும்…!!

மீனம் ராசி அன்பர்களே..! தேவையற்ற விவாதங்களை தவிர்க்க வேண்டும். பணவரவு சராசரியாக இருக்கும். உங்களின் கண்களின் பாதுகாப்பில் கவனம் செலுத்த வேண்டும். கூடுதலாக உழைக்க நேரிடும். சற்று சிரமத்துடன் தான் இன்று நாளை கழிக்க வேண்டியதிருக்கும். தேவையில்லாத கருத்து வேற்றுமைக்கு இடங்கொடுக்க…

Read more

கும்பம் ராசிக்கு…! அனுகூலமான பலன்களை இன்று பெறுவீர்கள்…! எதிர்பார்த்த லாபமும் கிடைக்கும்…!!

கும்பம் ராசி அன்பர்களே..! இன்று வாழ்க்கையில் இனிய திருப்பங்கள் ஏற்படும் நாள். அனுகூலமான பலன்களை இன்று பெறுவீர்கள். எதிர்பார்த்த லாபமும் கிடைக்கும். மற்றவர்களுக்கு தொல்லைக் கொடுக்காமல் பணியை மேற்கொள்வீர்கள். உங்களுடைய வாழ்க்கையை சிறப்பான முறையில் அமைத்துக் கொள்வீர்கள். தனலாபத்தை ஈட்டிக் கொள்வீர்கள்.…

Read more

மகரம் ராசிக்கு…! நல்ல திருப்பங்கள் ஏற்படும்…! புனிதப் பயணங்கள் மேற்கொள்வீர்கள்…!!

மகரம் ராசி அன்பர்களே..! தெய்வ பக்தியால் மனதில் நிம்மதி கூடும் நாளாக இருக்கும். குழந்தை பாக்கியம் உண்டாகும். வாழ்க்கையில் நல்ல திருப்பங்கள் ஏற்படும். புனிதப் பயணங்கள் மேற்கொள்வீர்கள். இன்று நீங்கள் இடையூறுகளை தாண்டித்தான் வெற்றி கொள்ள வேண்டியதிருக்கும். உங்களின் தகுதியை வளர்த்துக்…

Read more

தனுசு ராசிக்கு…! உடன் பிறப்புகள் உதவிக்கரம் நீட்டும் வகையில் இருக்கும்…! கூட்டு தொழிலில் லாபம் கிடைக்கும்…!!

தனுசு ராசி அன்பர்களே..!இன்று உடனிருப்பவர்களே துரோகிகளாக மாறலாம். பொறுமையுடன் எதையும் செய்யுங்கள். இன்று முதல் சந்திராஷ்டமம் இருப்பதால் எதிலும் கவனம் தேவை. உடன் பிறப்புகள் உதவிக்கரம் நீட்டும் வகையில் இருக்கும். கூட்டு தொழிலில் லாபம் கிடைக்கும். வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது.…

Read more

விருச்சிகம் ராசிக்கு…! இன்று இறைவழிபாடு தேவை…! பிரச்சனைகள் அகலும் நாளாக இருக்கும்..!!

விருச்சிகம் ராசி அன்பர்களே..! இன்று உற்றார் மற்றும் உறவினர்களின் ஆதரவு கிடைக்காமல் இருக்கலாம். இன்று வேலைபளு அதிகரிக்கும். பார்த்து கவனத்துடன் இருக்க வேண்டும். இன்று இறைவழிபாடு தேவை. பிரச்சனைகள் அகலும் நாளாக இருக்கும். பிரபலங்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். தொழிலில் தொல்லை கொடுத்தவர்கள்…

Read more

துலாம் ராசிக்கு…! நண்பர்களால் நற்காரியம் உண்டாகும்…! தொழில் சார்பாக எடுக்கும் முயற்சிகள் வெற்றியை கொடுக்கும்..!!

துலாம் ராசி அன்பர்களே..! பணத்தேவையின் பற்றாக்குறையால் கடன் வாங்கும் சூழல் உண்டாகும். சிக்கனத்தைக் கடைப்பிடிக்க வேண்டும். நினைத்த காரியம் நிறைவேறாமல் கவலையை ஏற்படுத்தும். நண்பர்களால் நற்காரியம் உண்டாகும். தொழில் சார்பாக எடுக்கும் முயற்சிகள் வெற்றியை கொடுக்கும். நினைத்த காரியத்தை நினைத்த படி…

Read more

கன்னி ராசிக்கு..! பகைகளை தவிர்க்க வேண்டும்…! அதிகாரிகளுடன் எச்சரிக்கையுடன் நடந்துக்கொள்ள வேண்டும்…!!

கன்னி ராசி அன்பர்களே..! இன்று நினைத்தது நடக்கும் நாளாக இருக்காது. ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வாய்வுத் தொல்லைகள் இருக்கக்கூடும். மனைவியிடம் எச்சரிக்கையுடன் நடந்துகொள்ளுங்கள். வாக்குவாதங்களில் ஈடுபட வேண்டாம். பகைகளை தவிர்க்க வேண்டும். அதிகாரிகளுடன் எச்சரிக்கையுடன் நடந்துக்கொள்ள வேண்டும். இன்று இறைவழிபாடு வேண்டும்.…

Read more

சிம்மம் ராசிக்கு…! மனைவியின் ஆதரவைப் பெறுவீர்கள்…! இன்றைய நாள் முன்னேற்றகரமாக இருக்கும்….!!

சிம்மம் ராசி அன்பர்களே..! இன்று பணவரவால் மனமகிழ்ச்சி அடையும். அரசாங்கத் துறையில் உள்ளவர்களுக்கு நல்ல நாளாக இன்றைய நாள் இருக்கும். மனைவியின் ஆதரவைப் பெறுவீர்கள். இன்றைய நாள் முன்னேற்றகரமாக இருக்கும். தடைகளைத் தாண்டி எளிதில் முன்னேறி செல்வீர்கள். தொழிலை விரிவுபடுத்தக்கூடிய எண்ணங்கள்…

Read more

கடகம் ராசிக்கு…! பணம் பல வழியில் வந்துசேரும்…! செலவை கட்டுப்படுத்த வேண்டும்…!!

கடகம் ராசி அன்பர்களே..! இன்று உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். பணம் பல வழியில் வந்துசேரும். செலவை கட்டுப்படுத்த வேண்டும். தீர்மானித்து செலவுகள் செய்யவேண்டும். தகவல்களால் உற்சாகம் பிறக்கும். மனைவியினால் மகிழ்ச்சி உண்டாகும். வேலை இல்லாதவர்கள் நல்ல வேலை வாய்ப்புகள் கிடைக்ககூடும்.…

Read more

மிதுனம் ராசிக்கு…! புண்ணிய தலங்களுக்கு சென்று வருவீர்கள்…! தொழிலில் கூட்டாளிகளை அனுசரித்துச் செல்வது நல்லது…!!

மிதுனம் ராசி அன்பர்களே..! இன்று சொத்துக்கள் வாங்கும் யோகம் இருக்கும். இறை வழிபாட்டில் நம்பிக்கை செல்லும். புண்ணிய தலங்களுக்கு சென்று வருவீர்கள். தொழிலில் கூட்டாளிகளை அனுசரித்துச் செல்வது நல்லது. இன்று தொழிலில் உள்ளவர்களுக்கு வீண் செலவுகள் ஏற்படக்கூடும். தேவையில்லாத செலவுகளை கட்டுப்படுத்துவீர்கள்.…

Read more

ரிஷபம் ராசிக்கு…! அனைத்து விதத்திலும் முன்னேற்றம் இருக்கும்…! மனதிற்குள் இருந்த வருத்தங்களும் சரியாகும்…!!

ரிஷபம் ராசி அன்பர்களே..! இன்று தனவரவு ஏற்பட்டு மகிழும் நாளாக இருக்கும். அனைத்து விதத்திலும் முன்னேற்றம் இருக்கும். மனதிற்குள் இருந்த வருத்தங்களும் சரியாகும். உறவினர்களின் அன்பும் ஆதரவும் கிடைக்கும். தொழில் வியாபார வளர்ச்சியில் புதிய பரிமாணம் ஏற்படும். இன்று உத்தியோகத்தில் பதவி…

Read more

மேஷம் ராசிக்கு…! பயணங்களின் போது எச்சரிக்கை தேவை…! பரந்த சிந்தனையுடன் செயல்படுவீர்கள்…!!

மேஷம் ராசி அன்பர்களே..! இன்று தனவரவு ஏற்படும் மகிழும் நாளாக இருக்கும். உங்களின் பொருட்களை கவனமாக பாதுகாக்க வேண்டும். பயணங்களின் போது எச்சரிக்கை தேவை. பரந்த சிந்தனையுடன் செயல்படுவீர்கள். புதியவர்களின் அன்பு கிடைக்கும். தொழில் வியாபாரம் செழிக்க சில மாற்றத்தை செய்வீர்கள்.…

Read more

இன்றைய (19-05-2023) நாள் எப்படி இருக்கும்…? இதோ உங்கள் ராசிக்கு…!!

இன்றைய  பஞ்சாங்கம் 19-05-2023, வைகாசி 05, வெள்ளிக்கிழமை, அமாவாசை  திதி இரவு 09.23 வரை பின்பு வளர்பிறை பிரதமை.  பரணி நட்சத்திரம் காலை 07.29 வரை பின்பு கிருத்திகை.  நாள் முழுவதும் சித்தயோகம்.  சர்வ அமாவாசை.  கிருத்திகை விரதம்.  முருக வழிபாடு நல்லது. இராகு காலம் – பகல் 10.30-12.00,  எம கண்டம்-  மதியம் 03.00-04.30,  குளிகன் காலை 07.30 -09.00,  சுப ஹோரைகள் – காலை 06.00-08.00, காலை10.00-10.30. மதியம் 01.00-03.00,  மாலை 05.00-06.00,  இரவு 08.00-10.00   இன்றைய ராசிப்பலன் –  19.05.2023 மேஷம் உங்களின்…

Read more

வரலாற்றில் இன்று மே 19…!!

மே 19 கிரிகோரியன் ஆண்டின் 139 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 140 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 226 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள் 715 – இரண்டாம் கிரெகரி திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1051 – பிரான்சின் முதலாம் என்றி மன்னர் கீவ் நகரின் ஆன் என்பவரைத் திருமணம் புரிந்தார். 1268 – பைபார்களின் முற்றுகையை…

Read more

பிரபல நடிகை பூர்ணாவின் மகனை பார்த்துள்ளீர்களா…? வைரலாகும் க்யூட் வீடியோ இதோ…!!

தென்னிந்திய சினிமாவில் பிரபலமான நடிகையாக இருப்பவர் பூர்ணா. நடிகை பூர்ணா தமிழில் பல படங்களில் நடித்துள்ள நிலையில் கடந்த வருடம் துபாயைச் சேர்ந்த பிரபல தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டார். நடிகை பூர்ணாவுக்கு அண்மையில் ஆண் குழந்தை பிறந்தது. இந்நிலையில் தற்போது…

Read more

ஜெயிலர் படத்தின் பிரம்மாண்ட இசை வெளியீட்டு விழா… சிறப்பு விருந்தினர் யார் தெரியுமா…?

இந்திய சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகர்களில் ஒருவராக திகழ்பவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவர் தற்போது நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் சூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் ஆகஸ்ட் 10-ஆம் தேதி படம்…

Read more

தளபதி 68 படத்திற்காக நடிகர் விஜய் வாங்கும் சம்பளம் எவ்வளவு தெரியுமா…? கேட்டா ஷாக் ஆகிடுவீங்க…!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை தொடர்ந்து தளபதி 68 திரைப்படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்குவதாக கூறப்படுகிறது. இப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம்…

Read more

“அரசியலில் குதிக்க ரெடியான விஜய்”…? பணம் சேர்ப்பதற்காக அவசர அவசரமாக செய்யும் விஷயம்….!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய். இவர் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கும் லியோ படத்தில் நடித்து வருகிறார். நடிகர் விஜய் தன்னுடைய ரசிகர் மன்றத்தை மக்கள் இயக்கமாக மாற்றிய நிலையில் விரைவில் அரசியலில் குதிப்பார் என்று பல…

Read more

அட…! திரிஷாவின் கையிலிருக்கும் குழந்தை இந்த முன்னணி நடிகையின் மகனா…?

தென்னிந்திய சினிமாவில் கடந்த 20 வருடங்களுக்கும் மேலாக முன்னணி நடிகையாக வலம் வருபவர் திரிஷா. இவர் மணிரத்தினம் இயக்கத்தில் வெளிவந்த பொன்னியின் செல்வன் படத்தில் குந்தவை கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் பலரது பாராட்டையும் பெற்றார். தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய்…

Read more

“பட்டாசு ஆலை வெடி விபத்து”… உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ. 3 லட்சம் நிவாரணம்…. முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு…!!

தமிழக முதல்வர் ஸ்டாலின் விருதுநகர் மாவட்டத்தில் பட்டாசு தொழிற்சாலை வெடி விபத்தில் உயரிழந்தவர்களின் குடும்பத்திற்கு நிவாரண உதவி அறிவித்துள்ளார். இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது, விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே ஊரம்பட்டி கிராமத்தில் இயங்கி வரும்…

Read more

“அண்ணாமலையின் அடுத்த பிளான்”…. நாளை கோவையில் பாஜக செம திட்டம்…. பரபர ஆலோசனை….!!

தமிழக பாஜக கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் நாளை (மே 19) கோவையில் பாஜக செயற்குழு கூட்டம் நடைபெற இருக்கிறது. இந்த செயற்குழு கூட்டத்தில் பாஜக தேசிய பொதுச் செயலாளர் வினோத் தவுடு, சிடி ரவி, பாஜக மேலிட இணைய…

Read more

ரயில் பயணிகளுக்கு ஜாக்பாட் வசதி…. ஒரே நேரத்தில் பல சேவைகள்…. புதிய செயலி அறிமுகம்…!!!!

இந்தியாவின் பெரும்பாலான பயணிகள் ரயில் பயணத்தை விரும்புகிறார்கள். ரயிலில் வசதிகள் அதிகம் மற்றும் கட்டணம் குறைவு என்பதால் தினந்தோறும் லட்சக்கணக்கான பயணிகள் ரயிலில் செல்கிறார்கள். இதனால் பயணிகளின் வசதிக்காக இந்திய ரயில்வே நிர்வாகமும் அடிக்கடி புது புது வசதிகளை அறிமுகப்படுத்தி வருகிறது.…

Read more

“மகிளா சம்மான் சேமிப்பு திட்டத்திற்கு வரி வசூலிக்கப்படும்”…. மத்திய அரசு அறிவிப்பு…!!

மத்திய அரசாங்கத்தால் பெண்களின் நலனுக்காக மகிளா சம்மன் சேமிப்பு திட்டம் கொண்டுவரப்பட்டது. இந்த சேமிப்பு திட்டத்தை கடந்த ஏப்ரல் 1-ம் தேதி நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தொடங்கி வைத்தார். இந்த திட்டம் இரண்டு வருடங்களுக்கு மட்டுமே கொண்டு வரப்பட்டுள்ளதால் 2025-ம் ஆண்டு…

Read more

“விபரீத விளையாட்டு”…. காட்டு யானையை கையெடுத்து கும்பிட்ட நபர்…. அபராதம் விதித்த வனத்துறையினர்….!!!

ஒகேனக்கல் வனப்பகுதியில் உள்ள ஒரு காட்டு யானையை ஒருவர் கையெடுத்து கும்பிடுவது போன்ற வீடியோ சோசியல் மீடியாவில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது ஒகேனக்கல் காட்டுப்பகுதியில் செல்லும்போது வாகன ஓட்டிகள் யானைகளை பார்த்து அச்சத்தோடு செல்லும்போது முருகேசன் என்கிற மீசை…

Read more

உச்சகட்ட கொடூரம்…. காதலியை பாலியல் பலாத்காரம் செய்து பிறப்புறுப்பில் மிளகாய் பொடியை தூவிய காதலன்…..!!!!

குஜராத் மாநிலத்தில் உள்ள சூரத் நகரில் நிகுஜன் குமார் அம்ரித் பாய் படேல் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஏற்கனவே திருமணமான நிலையில் மனைவி பிரிந்து வாழ்ந்து வருகிறார். இந்நிலையில் படேல் அந்த பகுதியைச் சேர்ந்த வேறொரு பெண்ணுடன் பழகி வந்துள்ளார்.…

Read more

“இனி வாட்ஸ் அப்பில் Hi என்று அனுப்பினால் போதும்”…. சென்னை மெட்ரோ ரயிலில் டிக்கெட் கிடைக்கும்… வெளியான சூப்பர் குட் நியூஸ்…!!

சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக மெட்ரோ ரயில் சேவைகள் இயங்கி வருகிறது. தற்போது இரண்டாம் கட்ட மெட்ரோ பணிகள் சென்னையில் தீவிரமாக நடைபெற்று வருகிறது. நாள்தோறும் மெட்ரோ ரயிலில் லட்சக்கணக்கான பயணிகள் செல்கிறார்கள். தினந்தோறும் மெட்ரோ ரயிலில் செல்லும் பயணிகள் ஸ்மார்ட்…

Read more

“சுட்டெரிக்கும் வெயிலுக்கு மத்தியில் குளுகுளு வானிலை அப்டேட்”…. சென்னை மக்களை குஷிபடுத்திய தமிழ்நாடு வெதர்மேன்…!!!

தமிழகத்தில் சமீப காலமாக கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. கடந்த 4-ம் தேதி அக்னி நட்சத்திரம் தொடங்கிய நிலையில் 29-ஆம் தேதி முடிவடைகிறது. வெயிலின் தாக்கத்தினால் தற்போது மக்கள் பெரும் அவதி அடையும் நிலையில் சென்னை மக்களுக்கு தமிழ்நாடு வெதர்மேன்…

Read more

“நகரின் வளர்ச்சிக்காக தந்தையின் சமாதி அகற்றம்”…. முதல்வர் நவீன் பட்நாயக் உத்தரவால் ஒடிசா மக்கள் நெகிழ்ச்சி….!!!

ஒடிசா மாநிலத்தின் முதல்வராக கடந்த 20 வருடங்களுக்கும் மேலாக பதவி வகிப்பவர் நவீன் பட்நாயக். தொடர்ந்து 5-வது முறையாக முதல்வராக இருக்கும் நவீன் பட்நாயக் மக்கள் மனதில் தனி இடத்தை பிடித்துள்ளார். ஒடிசா மாநிலத்தின் வளர்ச்சிக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வரும்…

Read more

திருப்பதியில் எந்தெந்த தேதிகளில் தரிசன டிக்கெட் வெளியிடப்படும் தெரியுமா…? இதோ முழு விவரம்…!!!

ஆந்திர மாநிலத்தில் பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதற்காக வருகிறார்கள். பக்தர்களின் வசதிக்காக ஆன்லைனில் தரிசன டிக்கெட் வெளியிடப்படுகிறது. அந்த வகையில் ஒவ்வொரு மாதமும் ஆர்ஜித சேவை தரிசன…

Read more

“விஷசாராயம் குடித்து 22 பேர் பலி”…. கள்ளச்சாராய வழக்கை கொலை வழக்காக மாற்றி டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவு….!!!!

தமிழகத்தில் கள்ளச்சாராயம் குடித்ததில் 22 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 13-ஆம் தேதி கள்ளச்சாராய சம்பவத்தில் விழுப்புரத்தில் 13 பேரும், செங்கல்பட்டில் 8 பேரும் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவத்தில் தொடர்புடைய சென்னையைச் சேர்ந்த ஜெயசக்தி பிரைவேட் கம்பெனியின்…

Read more

“பொருநை அருங்காட்சியகத்துக்கான கட்டுமான பணி”…. அடிக்கல் நாட்டிய முதல்வர் ஸ்டாலின்….!!!!

நெல்லை பொருநை அருங்காட்சியகத்துக்கான கட்டுமான பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழா இன்று நடைபெற்றது. இந்நிலையில் முதல்வர் ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில் இருந்தபடியே காணொலியில் அடிக்கல் நாட்டினார். தொல்லியல் துறை சார்பாக ரூ.33.2 கோடி செலவில் நவீன வசதியுடன் பொருநை அருங்காட்சியகமானது உருவாகிறது.…

Read more

ஆடல்-பாடல் நிகழ்ச்சிக்காக நேர்ந்த திருட்டு வேலை?…. அரசுக்கு முக்கிய கோரிக்கை…..!!!!

கரூரில் அனுமதி இல்லாமல் நடந்த ஆடல், பாடல் நிகழ்ச்சிக்காக மின்சாரம் திருடப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. காந்தி கிராமம் EB காலனி பகுதியிலுள்ள நாகேஸ்வரி அம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு ஆடல், பாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்காக மின்தேவை பூர்த்தி…

Read more

திடீரென்று தீப்பிடித்து எரிந்த சொகுசு பேருந்து…. அலறியடித்து ஓடிய பயணிகள்…. பரபரப்பு….!!!!

கர்நாடக மாநிலம் மங்களூருவில் தனியார் சொகுசு பேருந்து திடீரென்று தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. துர்காபரமேஸ்வரி கோவில் அருகில் சென்ற அந்த சொகுசு பேருந்து தீப்பிடித்து எரிந்ததால் மக்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு…

Read more

தமிழகத்தை உலுக்கிய மரணங்கள்…. விசாரணையை தொடங்கிய சிபிசிஐடி காவல்துறை….!!!!

விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் விஷ சாராயம் குடித்து 22 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. தற்போது இந்த விவகாரம் குறித்து சிபிசிஐடி காவல்துறை விசாரணையை தொடங்கியுள்ளது. விழுப்புரம் விசாரணை அதிகாரியாக ஏடிஎஸ்பி கோமதி நியமனம் செய்யப்பட்டுள்ளார். அதேபோன்று செங்கல்பட்டு…

Read more

விஐபி தரிசனம் 3 நாட்களுக்கு ரத்து…. திருப்பதி தேவஸ்தானம் எடுத்த முடிவு….!!!!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கோடை விடுமுறையை முன்னிட்டு பக்தர்கள் கூட்டம் அலைமோதி காணப்பட்டது. இலவச டோக்கன்கள் இல்லாத பக்தர்கள் தரிசனத்துக்காக சுமார் 30 மணி நேரம் காத்திருக்கும் சூழல் ஏற்பட்டது. சுமார் 5 கிலோ மீட்டர் தூரத்திற்கு நீண்ட வரிசையில் நின்று…

Read more

10 புது முகங்களுக்கு அமைச்சரவையில் வாய்ப்பு?…. கர்நாடகாவில் வெடித்த புது சர்ச்சை….!!!!

கர்நாடகாவின் அடுத்த முதலமைச்சர் சித்தராமையா என்று காங்கிரஸ் கட்சியின் மூத்தத்தலைவர் கே.சி வேணு கோபால் அதிகாரபூர்வமாக அறிவித்தார். தலைநகர் டெல்லியில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் அவர் பேசியதாவது, கட்சியின் சார்பாக துணை முதல்வராக சிவக்குமார் தேர்வு செய்யப்பட்டு இருப்பதாகவும் அதிகாரபூர்வமாக அறிவித்தார்.…

Read more

விவசாயிகளே!… ரூ.2 லட்சம் கறவை மாடுகள்?…. அமைச்சர் அதிரடி அறிவிப்பு….!!!!!

பால் உற்பத்தி கட்டமைப்பை பெருக்கும் விவசாயிகளுக்கு ரூ.2 லட்சம் கறவை மாடுகள் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார். விவசாயிகளுக்குரிய கடன் வசதி, கால்நடையை பராமரிக்க தேவையான தீவனங்கள் போன்றவை உடனுக்குடன் கிடைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். பால்…

Read more

“மக்களின் நலன் எதிர்காலத்தை உறுதிசெய்ய ஒன்றிணைந்துள்ளோம்”…. டி.கே.சிவக்குமார் டுவிட்…..!!!!

கர்நாடகாவின் அடுத்த முதலமைச்சர் சித்தராமையா என்று காங்கிரஸ் கட்சியின் மூத்தத்தலைவர் கே.சி வேணு கோபால் அதிகாரபூர்வமாக அறிவித்தார். தலைநகர் டெல்லியில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் அவர் பேசியதாவது, கட்சியின் சார்பாக துணை முதல்வராக சிவக்குமார் தேர்வு செய்யப்பட்டு இருப்பதாகவும் அதிகாரபூர்வமாக அறிவித்தார்.…

Read more

Other Story