நடிகை த்ரிஷா வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்… நடப்பது என்ன? வெளியான பரபரப்பு தகவல்..!
சென்னையில் நடிகை த்ரிஷாவின் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த தகவலை அடுத்து, உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் தீவிர விசாரணையில் இறங்கினர். நிபுணர்கள் மற்றும் மோப்ப நாயின் உதவியுடன் போலீசார் சோதனை…
Read more