தென்னிந்திய சினிமாவில் பிரபலமான நடிகையாக இருப்பவர் பூர்ணா. நடிகை பூர்ணா தமிழில் பல படங்களில் நடித்துள்ள நிலையில் கடந்த வருடம் துபாயைச் சேர்ந்த பிரபல தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டார்.

நடிகை பூர்ணாவுக்கு அண்மையில் ஆண் குழந்தை பிறந்தது. இந்நிலையில் தற்போது தன்னுடைய குழந்தையின் புகைப்படங்களை வீடியோவாக நடிகை பூர்ணா instagram பக்கத்தில் வெளியிட்டுள்ளார். மேலும் இந்த வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.