தீபாவளி ட்ரெண்டிங்: பட்டாசைக் கொண்டு பூட்டைத் திறக்க முடியுமா….? உடைக்க முடியாத பூட்டை உருக்கிய இளைஞர்…. நீங்களும் பாருங்கள்….!!
தீபாவளிப் பண்டிகையின்போது சிலர் அதிக உற்சாகத்தில் பட்டாசுகளை வைத்துப் பலவிதமான விசித்திரமான சோதனைகளில் ஈடுபடுகின்றனர். அப்படியொரு பரிசோதனையை ஒரு இளைஞர் செய்து, அதன் வீடியோவை வெளியிட்டுள்ளார். அந்த இளைஞர் ‘பாவுஸ்’ (Paaus/Rain – பெயிண்ட் அடிப்பது போலத் தீப்பொறியை வெளியிடும் பட்டாசு)…
Read more