மக்களே உஷார்…. இணையத்தில் பரவும் E chellan மோசடி… வைரலாகும் வீடியோ…!!
தற்போது ஆன்லைனில் மோசடிகள் பல விதங்களில் நடைபெறுகின்றன. ஒரு பெண் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்த காணொளியில், புதிய வகை மோசடி பற்றி எச்சரித்துள்ளார். இதில், வாட்ஸ்அப் எண்ணுக்கு ஆர்டிஓ (RTO) புகைப்படத்துடன் ஒரு செய்தி வருகிறது. அந்த செய்தியில், ஏதோ ஒரு குற்றத்திற்காக…
Read more