இது பார்க்க காய்ந்த திராட்சை மாதிரியே இருக்கும்… ஆனால் ஒரு வகை பூச்சி.. இது எல்லோருமே வாழ்க்கையில் ஒருமுறை சாப்பிட்டு இருப்போம்.. எப்படி தெரியுமா..? நீங்களே பாருங்க.!!
இன்ஸ்டாகிராமில் வெளியான ஒரு காணொளி பார்ப்பவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. இதில், காய்ந்த திராட்சை போல தோற்றமளிக்கும் ஒரு பொருளைக் காட்டுகிறார்கள், ஆனால் அது உண்மையில் ஒரு பூச்சி என்று தெரியவந்துள்ளது. இந்தப் பூச்சி, சப்பாத்திக்கள்ளி செடியில் ஒட்டி வாழும் ஒரு ஒட்டுண்ணி…
Read more