நம்ப முடியல…. மந்திரம் சொல்லி பட்டாசு வெடிக்க வைத்தாரா இந்த இளைஞர்….? தீபாவளியில் பரவும் வினோத வீடியோ….!!
தீபாவளியின் போது சமூக ஊடகங்களில் வினோதமான ஒரு வீடியோ வெளியாகிப் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோவில், பௌவெல் ஜாதூன் (Powell Jadaun) என்ற நபர், சில மந்திரங்களை உச்சரிப்பதன் மூலம் பட்டாசுகளை வெடிக்க வைக்கிறார். இந்த வித்தியாசமான செயலைக் கண்ட…
Read more