டெல்லி சிறுமிக்கு நடந்தது என்ன….? பிரிட்டிஷ் யூடியூபரால் பயங்கரம்…. ‘விபத்துதான்’ என்று சாம் பெப்பர் விளக்கம்…. நெட்டிசன்கள் கடும் கோபம்….!!

பிரபல பிரிட்டிஷ் யூடியூபர் சாம் பெப்பர், இந்தியாவில் தீபாவளி கொண்டாட்டத்தின் போது, டெல்லியில் உள்ளூர் மக்களுடன் பட்டாசுகளை விளையாட்டாக ஏவி வீடியோ எடுத்துள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக, அவர் ஏவிய ஒரு வெடிச்சட்டம் அருகிலிருந்த 8 வயது சிறுமியின் கண்ணில் பட்டு…

Read more

Other Story