வீல்சேரில் அமர்ந்து திரைப்பட ஸ்டைலில் பிரபோஸ்: காதலியின் கண்களில் கண்ணீர்…. வைரல் வீடியோ….!!
ஒரு இளைஞர் உடல் ஊனமுற்றவராக இருந்தாலும், தன் காதலியை திரைப்பட ஸ்டைலில் பிரபோஸ் செய்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. காணொளியில், அவர் வீல்சேரில் அமர்ந்தபடி ரொமான்டிக் பாடல்கள் மற்றும் டான்ஸ் மூவ்மென்ட்களுடன் தன் காதலை வெளிப்படுத்தினார். அவரது நண்பர்கள்…
Read more